இது Nokia S60v3 மற்றும் S60v5 ஆகியவற்றில் மட்டுமே வேலை செய்யும். இதை செய்வதற்கு, இங்கு சென்று இந்த Font இனை Download செய்து கொள்ளுங்கள்.
பின் உங்களுடைய Phone இன் Memory Card இனை Computer இல் இனைத்து, Resource என்ற Folder இற்குல் செல்லுங்கள். அங்கு , Fonts என்ற ஒரு Folder ஐ உருவாக் குங்கள்.
அதற்குல், நீங்கள் Download செய்த Font ஐ Copy செய்து Paste கொள்ளு ங்கள்.
பின் அதற்குல் இருக்கும் Font இனை Copy செய்து , அதே இடத்தில் 3 முறை Paste செய்யுங்கள்.