இவர்ளெல்லாம் முஸ்லிம் பெண்களா முஹம்மத் (ஸல்) அவர்களின் சமுதாயமா? அல்லாஹ் வினதும் அவனின் தூதரினதும் வழி காட்டுதல் எங்கே மறுமையை மறந்து விட்டார்களா?
இல்லை உலக வாழ்க்கை யால் இவைகள் மறைக்கப் பட்டு விட்டனவா? சில பெயர் தாங்கி வரும் முஸ்லிம் பெண்களின் பேச்சு, உடை, செயல், நடைமுறை, எல்லாம் கலாச்சா ரமாக மாறிக் கொண்டிரு க்கிறது
கேட்டால் fashion ஆம் மாற்று மதத்தை சேர்ந்தவர் களைப் பார்த்துப் பார்த்து இவர்கள் தாங்கள் யார் என்பதை மறந்து விட்டார்கள் அல் குர்ஆன் பெண்களின் ஆடை அணிவது பற்றி எச்சரிக்கை இவ்வாறு செய்கிறது
மேலும் முஃமினான பெண் களிடம் கூறும் அவர்கள் தங்களுடைய பார்களை தாழ்த் திக் கொள்ளட்டும் தங்களது வெட்கத் தலங்களை பாதுகாத்துக் கொள்ள ட்டும்
தங்களது அழகை வெ ளியில் காட்டாதி ருக்கட்டும் அதிலிருந்து தாமாக வெ ளியே தொிகின்ற வற்றைத் தவிர மேலும் தங்களுடைய மார்புகள் மீது முந்தானை களைப் போட்டுக் கொள்ளட்டும்
(அந்நூர் : 31)
நபியே உங்களது மனைவிகள் உங்களாது புதல்விகள் மற்றும் முஃமின்களின் மனைவியர் ஆகியோரிடம் கூறுவீராக அவர்கள் தங்கள் முந்தானை களை தம்மீது போட்டுக் கொள்ளட்டும்
இது அவர்களை அறியப்படுத் துவதற்கும் அவர்கள் தொல்லை களுக்கு உள்ளாகாமல் இருப்பதற்கும் மிகவும் ஏற்ற முறையாகும் (அஹ்ஸாப் : 59) மூவர் சுவர்க்கம் புகமாட்டா ர்கள்
அவர்களை அல்லாஹ் நாளை மறுமை நாளி எறெத்தும் பார்க்க மாட்டான் அவர்களில் ஒருவர் ஆண்களைப் போன்று நடந்து கொள்ளும் பெண்கள்
(அல் ஹாதீஸ்)
ஆண்களைப் போன்று ஆடை அணியும் பெண்களும் பெண்களைப் போன்று ஆடை அணியும் ஆண்களும் எங்களைச் சேர்ந்தவர்கள் அல்ல
(அஹ்மத் நஸாஈ ஹாகிம் )
பெண்களுக்குரிய ஆடையை அணியும் ஆண் களையும் ஆண்களுக் குரிய ஆடையை அணியும் பெண் களையும் நபி( ஸல் ) அவர்கள் சபித்தார்கள்
(அபூதாவுத் இப்னுமாஜா ஹாகிம்)
இறை நம்பிக்கை கொண்ட வர்களே நீங்கள் அல்லாஹ்வுக்கு அவன் ஏவியவை களை கடை பிடித்தும் தடுத்தவை களை விட்டொது க்கியும்
அஞ்ச வேண்டிய முறைப்படி அஞ்சுங்கள் மேலும் நீங்கள் முஸ்லிம்களாக அன்றி மரண மடைய வேண்டாம். (அல குர்ஆன் 3 :102)
இன்னும் அல்லாஹ்வு க்கும் அவனுடைய தூதருக்கும் கீழ்படிந்து அல்லாஹ் வுக்கு பயபத்தி கொள்கிறர் களோ அவர்கள் தாம் வெற்றி பெற்றவர்கள் (அல் குர்ஆன் அந் நூர் : 52)
நரகத்தில் அதிகமான பெண்கள் வேதனை செய்யப் படுவதை நான் கண்டோன் என்று நபிஸல் அவர்கள் கூறினார்களோ மறந்து விட்டார்களா
இதற்குப் பிறகாவது திருந்துங்கள் திருந்துங்கள அல்லாஹ்வின் வேதனையும் சோதனையும் வருவதற்க்கு முன் திருந்துங்கள்.
வெ ள்ளம் வருவதற்கு முன் அனை கட்டுவது சிறந்து படிப்பினை பெறுவோம் பகிந்து கொள்ளுங்கள் உங்கள் நண்பர்களுடண்...... முஸ்லிம் பெண்களை நரக நெருப்பிலிருந்து பாதுகாகப்பயாக..
இவர்களுக்கு நல்லறிவைக் கொடுப்பயாக... இவர்களுக்கு மன்னிப்பை வழங்கி அவர்களை முஃமினா பெண்களாக ஆக்கி வைப்பயாக... உங்கள் கருத்துக் களை பதிவு செய்யுங்கள்...