பெண்கள் ஏன் பர்தா அணிந்து வெளியில் செல்ல வேண்டும்?

இறை நம்பிக்கை கொண்ட பெண்களிடம் கூறும்: அவர்கள் தங்களுடைய பார்வை களைப் பேணிக் கொள்ளட்டும். தங்களுடைய வெட்கத் தலங்களைப் பாதுகாக் கட்டும்;
 பர்தா அணிந்து வெளியில் செல்ல வேண்டும்?
தங்களுடைய அழகை வெளியில் காட்டாதிருக்கட்டும்; அதிலிருந்து தாமாக வெளியே தெரிகின்றவற்றைத் தவிர! மேலும், தங்களுடைய மார்புகள் மீது தங்கள் முன்றானையைப் போட்டுக் கொள்ளட்டும்.
சுவனத்தென்றல் கம்யூனிஸ சோவியத் யூனியனின் வீழ்சிக்குப் பின்னர் மேற்கத்திய உலகின் கவனம் இஸ்லாத்தின் பக்கம் திரும்பியுள்ளது. 

அழிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் தங்களின் கொள்கைகளைத் தாங்கிப் பிடிப்பதற்காக மேலை நாடுகளில் வேகமாக வளர்ந்து வரும் இஸ்லாத்தை குறிவைத்து தாக்குகின்றனர்.

இத்தாக்குதலுக்கு முதல் குறியாக முஸ்லிம் பெண்களின் ஹிஜாபை எடுத்துக் கொண்டு இஸ்லாம் பெண்களை பர்தா அணியுமாறு செய்து கேவலப்படுத்துகின்றது என்று
மூச்சுவிட ரொம்ப கஷ்டமா இருக்கா? இதோ சூப்பர் மருந்து !
மேற்கத்திய செய்தி ஊடகங்களின் வாயிலாகவும், உலகில் பிரபலமாக உள்ள இஸ்லாத்தின் எதிரிகளுடைய மீடியாக்களின் வாயிலாகவும் பகிரங்கமாக பொய் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இறைவனருளால் நமது மாக்கத்தின் அறிஞர்கள் பலர் இவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர். 

இனி முஸ்லிம் பெண்கள் பர்தா அணிவதன் அவசியம் மற்றும் அதன் மூலம் கிடைக்கும் நன்மைகள் யார்வை என்று பாப்போம்.

இஸ்லாத்திற்கு முந்தைய காலக் கட்டங்களில் பெண்கள் இழிவு படுத்தப்பட்டு, போகப் பொருளாகவும், அடிமைக ளாகவும், விபச்சாரிக ளாகவுமே பயன்படுத்தப் பட்டனர்.
தயிர் சாதம் சாப்பிட்டு குண்டாகிட்டீங்களா?
பன்டைய காலந்தொட்டு பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்தியில் வரையிலும் இஸ்லாமிய பெண்களல்லாத மற்ற பெண்கள் சமுதயத்தில் கேவல மானவர்க ளாகவும், 

சொத்துரிமை மறுக்கப் பட்டவர்களா கவும் போகப் பொருளாகவும் மட்டுமே பயன் படுத்தப்பட்டு வந்தனர்.

இவ்வாறு பெண்கள் பல்வேறு இன்னல் களையும், துன்பங் களையும், கொடுமை களையும் அனுபவித்துக் கொண்டிருந்த வேளையில்,
இஸ்லாம் மட்டுமே பெண்களை கண்ணியப் படுத்தி கௌரவித்தது சொத்துரிமை வழங்கியது சமுதாயத்தில் அந்தஸ்தோடு வாழ வழிவகுத்தது.
ஹிஜாப் அணிவதற்கான அவசியம்
முஸ்லிம் பெண்கள் பர்தா அணிவதன் அவசியம்:-

பெண்கள் ஹிஜாப் அணிவதற்கான அவசிய த்தையும் யார் யார் முன்னிலையில் ஹிஜாப் அணிய வேண்டும் என்பதையும் அல்லாஹ் தன் திருமறையில் விளக்கு கின்றான்.
காலையில் கண்டிப்பாக சாப்பிட வேண்டிய பழங்கள் !
இன்னும்; முஃமினான பெண்களுக்கும் நீர் கூறுவீராக: அவர்கள் தங்கள் பார்வை களைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்; தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும்;

தங்கள் அழகலங்காரத்தை அதினின்று (சாதாரணமாக வெளியில்) தெரியக் கூடியதைத் தவிர (வேறு எதையும்) வெளிக் காட்டலாகாது; 

இன்னும் தங்கள் முன்றானை களால் அவர்கள் தங்கள் மார்புகளை மறைத்துக் கொள்ள வேண்டும்;
தாகத்துக்கும் தேகத்துக்கும் உகந்த தர்பூசணி !
மேலும், (முஃமினான பெண்கள்) தம் கணவர்கள்,

அல்லது தம் தந்தையர்கள், அல்லது தம் கணவர்களின் தந்தையர்கள்

அல்லது தம் புதல்வர்கள் அல்லது தம் கணவர்களின் புதல்வர்கள்,

அல்லது தம் சகோதரர்கள் அல்லது தம் சகோதரர்களின் புதல்வர்கள்,

அல்லது தம் சகோதரிகளின் புதல்வர்கள், அல்லது தங்கள் பெண்கள்,

அல்லது தம் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்கள்,
அல்லது ஆடவர்களில் தம்மை அண்டி வாழும் (பெண்களை விரும்ப முடியாத அளவு வயதானவர்கள்) பெண்களின் மறைவான அங்கங்க ளைப் பற்றி அறிந்து கொள்ளாத சிறுவர்கள் ஆகிய இவர்களைத் தவிர, (வேறு ஆண்களுக்குத்)
தங்களுடைய அழகலங் காரத்தை வெளிப்படுத்தக் கூடாது; மேலும், தாங்கள் மறைத்து வைக்கும் அழகலங் காரத்திலிருந்து வெளிப்படுமாறு தங்கள் கால்களை (பூமியில்) தட்டி நடக்க வேண்டாம்;

மேலும், முஃமின்களே! (இதில் உங்களிடம் ஏதேனும் தவறு நேரிட்டிருப்பின்,) நீங்கள் தவ்பா செய்து (பிழை பொறுக்கத் தேடி), 

நீங்கள் வெற்றி பெறும் பொருட்டு, நீங்கள் அனைவரும் அல்லாஹ்வின் பக்கம் திரும்புங்கள். (அல்குர்அன் 24:31)
பெண்கள் ஏன் பர்தா (ஹிஜாப்) அணிய வேண்டும்? 

ஹிஜாப் எமது மாதர் அடையாளம்..! பெண்கள் பர்தா அணிவதற் கான காரணத்தையும் அல்லாஹ்வே விளக்குகின்றான்.

நபியே! நீர் உம் மனைவி களுக்கும், உம் பெண் மக்களுக்கும் ஈமான் கொண்டவ ர்களின் பெண்களு க்கும், அவர்கள் தங்கள் தலை முன்றானை களைத் தாழ்த்திக் கொள்ளுமாறு கூறுவீராக;
அவர்கள் (கண்ணிய மானவர்கள் என) அறியப்பட்டு நோவினை செய்யப் படாமலிருக்க இது சுலபமான வழியாகும். மேலும் அல்லாஹ் மிக மன்னிப்பவன்; மிக்க அன்புடையவன். (அல் குஆன் 33:59)
பெண்கள் பர்தா அணிவதனால் ஏற்படும் நன்மைகள்: 

மேற்கூறப்பட்ட வசனத்தில் அல்லாஹ் பர்தா அணிவதன் பயன்களாக கூறுகிறான்: - பெண்கள் பர்தா அணிவதால் சமுதாயத்தில் கண்ணிய மானவர்களாக அறியப்படு கின்றார்கள். 

தீயவர்களின் தொல்லைகள், கேடுகளி லிருந்து தவிர்ந்துக் கொள்கிறார்கள். இவ்விரண்டு நன்மை களுக்கும் டாக்டர் ஜாகிர் நாயக் கூறும் உதாரணம் மிகவும் பொறுத்த மானதாகும். 

நன்கு சம அழகுள்ள இரு இரட்டைபிறவி சகோதரிகள் கடை வீதியில் நடந்து செல்வதாக வைத்துக் கொள்வோம்.

ஒரு பெண் இஸ்லாமிய முறைப்படி உடையணிந் திருக்கிறாள். மற்றொரு பெண் உடலின் பாகங்களை வெளிக்காட்டும் மேற்கத்திய அடையான குட்டை பாவாடை அணிந்திருக் கின்றாள்.
கொரோனாவின் ஆயுட்காலம் எவ்வளவு?
இப்போது இவ்விரு பெண்களில் கடைத் தெருவில் இருக்கும் சிலரால் கேலிக்கும், கிண்டலுக்கும், 

தொல்லைக்கும் ஆளாவது இஸ்லாமிய உடையணிந் திருக்கும் பெண்ணா? அல்லது குட்டை பாவாடை யணிந்தி ருக்கும் பெண்ணா?

நிச்சயமாக குட்டை பாவாடை யணிந்தவள் தான் கேவலத்திற்கு உள்ளாவாள். ஏனென்றாள் அவளுடைய ஆடை கடைத் தெருவி லிருக்கும் சிலரின் உணர்ச்சி களைத் தூண்டி அவர்களை அவ்வாறு தவறு செய்யத் தூண்டுகிறது.
பெண்களின் பாதுகாப்பிற்காக எவ்வளவு அற்புதமான திட்டத்தை யல்லவா திருமறை கூறி யிருக்கிறது. பெண்கள் பர்தா அணிவது பாலியல் குற்றங்களை முற்றிலுமாகத் தடுக்கின்றது.
முஸ்லிம் பெண்கள் பர்தா அணிவதன் அவசியம்
பெண்ணிய வாதிகள் மலிந்து காணப்படும் மேற்கத்திய நாடுகளில் தான் இன்றைய கால கட்டத்தில் விபச்சாரம் கொடி கட்டிப் பறப்பதையும், 
மேலும் கற்பழிப்பு, கொலை மற்றும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நிறைந்தி ருப்பதை நாம் கண்கூடாகப் பார்க்கிறோம்

இன்று உலகிலேயே பாலியல் பலாத்காரம் அதிகம் நடக்கும் நாடாக அமெரிக்கா விளங்குகின்றது. இதற்கு அடுத்ததாக பிரான்ஸ் நாடு இருக்கின்றது.

இங்கெல்லாம் பாலியல் குற்றங்கள் அதிகமாக நடைபெறுவதற்குக் காரணம் ஆண்களை கிளர்ச்சி யூட்டும் உடைகளை பெண்கள் அணிவதாலேயாகும் என்று ஆய்வறி க்கைகள் தெள்ளத் தெளிவாகக் கூறுகின்றன.
இதற்கு நேர் மாற்றமாக பெண்களை பர்தா அணிய வைத்து கொடுமைப் படுத்துகிறார்கள் என மேற்கத்திய செய்தி ஊடகங்க ளினால் விளம்பரப் படுத்தப்படும் நாடான 
சவூதி அரேபியாவில் பாலியல் குற்றங்கள் அறவே நடைபெறுவ தில்லை என்று அதே ஆய்வறி க்கைகள் கூறுகின்றன.

இதற்கு காரணம், முஸ்லிம் பெண்கள் பர்தா அணிந்தே வெளியில் செல்ல வேண்டும் என்ற சட்டமும் மற்றும் பாலியல் குற்றங் களுக்கான கடுமையார்ன ஷரீஅத் சட்டமும் அமலில் இருப்பதே யாகும்.
Tags:
Privacy and cookie settings