கர்ப்ப காலம் என்பது ஒவ்வொரு பெண்ணின் வாழ் விலும் முக்கிய த்துவம் வாய் ந்த ஒன்றாக இருக்கும். இந்த காலத்தில் ஒரு பெண் தனது உடல் நிலையை பராமரி ப்பதோடு மட்டு மல் லாமல்
தனது வயற்றில் வளரும் சிசுவையும் சேர்த்து பராம ரிக்க வேண்டும். இந்த கர்ப் பகாலங் களில் உங்களுக்கு பலவகை நோய் களால் பாதிப்பு ஏற்படக் கூடும்.
அதனால், மிகுந்த கவன த்துடன் இருந்து உங்கள் ஆரோக்கி யத்தை பாதுகாக்க வேண் டும். உங்களு க்கு சர்க்கரை நோய் இருந்தால், உங்கள் கர்ப்ப காலம் சற்று சிக்க லாகத் தான் இருக்கும்.
உங்களு க்கு கர்ப்ப காலத்தில் சர்க்கரை நோய் வந்தி ருந்தால், உங்கள் இரத்த த்தில் உள்ள க்ளுகோஸ் அளவை கட்டு படுத்துதல் தான் சிறந்த கர்ப்ப கால டிப்ஸ் ஆகும்.
கர்ப்ப கால சர்க்கரை நோய் உங்கள் ஆரோக்கி யத்தை பாதிப்பது மட்டு மல்லாது உங்கள் வயற்றில் வளரும் சிசுவின் வளர்ச்சி யையும் செயல் பாட்டை யும் பாதிக்கக் கூடும். உங்கள் இரத்த த்தில் உள்ள க்ளுகோஸ் அளவை கட்டுக்குள் வைப்பது என்பது மிகவும் கடினமான ஒன்றாகி விடும்.
இதனை செய்தால் கருச்சிதைவு, குறை பிரசவம், பிறப்பு குறை பாடு, அதிக வளர்ச்சி மற்றும் பிற பிரச்ச னைகளை குறைக்கச் செய்யும். கர்ப்பகால தொடக்கத் திலேயே சர்க்கரை நோயை கண்ட றிவது மிகவும் முக்கி யமான ஒன்றாகும்.
ஏன்னெ னில், இந்த சமயத்தில் தான் சிசுவின் இதயம், மூளை, கல்லீரல், நுரையீரல், போன்ற வரை வளரத் தொடங்கும்.
இந்த நேரங் களில் இரத்த த்தில் சர்க்க ரை அளவு அதிகரி த்தால் அது பிறப்பு குறை பாடுகள் ஏற்படும் வாய்ப்பை அதிகரிக்கும்.
இந்த நேரங் களில் இரத்த த்தில் சர்க்க ரை அளவு அதிகரி த்தால் அது பிறப்பு குறை பாடுகள் ஏற்படும் வாய்ப்பை அதிகரிக்கும்.
கர்ப்ப காலத்தில் சர்க்கரை நோய் வருவதால் அது அவர் களின் மனவளம் மற்றும் உடல் வளம் இரண் டையுமே பாதிக்க க்கூடும். இந்த வழிகள் உங்களு க்கு சிறந்த முறையில் உதவி புரியும்.
சர்க்கரை நோயு ள்ள கர்ப்பிணிப் பெண்க ளுக்கான டிப்ஸ் களை இப்பொழுது படிக்கலாம். இது உங்க ளுக்கு ஆரோக்கிய மான மற்றும் மகிழ்ச் சியான பிரசவ த்தை அளிக்கும்.
இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுக்குள் வைப்பது
கர்ப்ப காலத்தில் சர்க்கரை நோயால் பாதிக்கப் பட்டிருந் தால், உங்கள் இரத்த த்தின் க்ளுகோஸ் அளவை அடிக்கடி பரிசோ திப்பது மிகவும் அவசிய மானதாகும்.
அதனை கட்டுக்குள் வைப்பத ற்கான முயற் சிகளை மேற் கொண்டு ஆரோக்கி யமான உடல் வளத்தை பெறுங்கள்.
அதனை கட்டுக்குள் வைப்பத ற்கான முயற் சிகளை மேற் கொண்டு ஆரோக்கி யமான உடல் வளத்தை பெறுங்கள்.
உடற்பயிற்சி
கர்ப்பமாக இருக்கும் போது அதிகமான அல்லது கடினமான உடற்ப யிற்சியை மேற் கொள்ள கூடாது.
ஆனால், நீங்கள் சர்க்கரை நோயுள்ள கர்ப்பிணிப் பெண்ணாக இருந்தால், சிறிது நேர நடை பயிற்சி, எளிமை யான உடற்பயிற்சிகள் போன்ற வற்றை கண்டிப்பாக செய்யா வேண்டும்.
ஆனால், நீங்கள் சர்க்கரை நோயுள்ள கர்ப்பிணிப் பெண்ணாக இருந்தால், சிறிது நேர நடை பயிற்சி, எளிமை யான உடற்பயிற்சிகள் போன்ற வற்றை கண்டிப்பாக செய்யா வேண்டும்.
மருத்துவ பரிசோதனை களை தவிர்க்க கூடாது
வழக்க மான பரிசோத னைகளு க்கு நீங்கள் கண்டி ப்பாக செல்ல வேண்டும். இது உங்கள் கர்ப்பகால சர்க்கரை நோயை கண்கா ணிக்க உதவும்.
நீங்கள் சர்க்கரை நோயுள்ள கர்ப்பிணிப் பெண் ணாக இருப் பதால், உங்கள் இரத்த த்தில் உள்ள க்ளுகோஸ் அளவை பரிசோ திக்க இரத்த மற்றும் சிறுநீர் பரிசோத னைகளை மேற் கொள்ள வேண்டும்.
நீங்கள் சர்க்கரை நோயுள்ள கர்ப்பிணிப் பெண் ணாக இருப் பதால், உங்கள் இரத்த த்தில் உள்ள க்ளுகோஸ் அளவை பரிசோ திக்க இரத்த மற்றும் சிறுநீர் பரிசோத னைகளை மேற் கொள்ள வேண்டும்.
ஆரோக்கிய மான வாழ்க்கை
முறை ஆரோக்கி யமான வாழ்க்கை முறை என்பது நீங்கள் வாழும் வாழ்க்கை யையும், வாழ்க்கை முறை யையும் குறிக்கி ன்றது. ஊட்டச்சத்து நிறைந்த உணவை உட்கொள் ளுதல் மற்றும் உடற் பயிற்சி செய்தல் போன்ற வை
கர்ப்பகா லத்தில் நீங்கள் செய்ய வேண்டிய முக்கியமா னவற்றுள் சிலவாகும். உங்கள் வாழ்கையை நேர்மறை யான நோக்குடன் பார்க்க வேண்டும். இது உங்கள் வாழ்வில் நேர்மை யான மாற்ற ங்களை உருவாக்க உதவும்.
கர்ப்பகா லத்தில் நீங்கள் செய்ய வேண்டிய முக்கியமா னவற்றுள் சிலவாகும். உங்கள் வாழ்கையை நேர்மறை யான நோக்குடன் பார்க்க வேண்டும். இது உங்கள் வாழ்வில் நேர்மை யான மாற்ற ங்களை உருவாக்க உதவும்.
ஆரோக்கி யமான டயட்
கர்ப்ப காலங் களில் ஆரோக்கி யமான டயட்டை பின்பற் றுவது என்பது சர்க்கரை நோயை கட்டு படுத்த உதவும் சிறந்த டிப்ஸ் ஆகும்.
நீங்கள் சர்க்கரை நோயுள்ள கர்ப்பிணி ப்பெண் என்றால், அதிக சர்க்கரை அடங்கிய உணவு வகைக ளை தவிர்க்க வேண்டும்.
நீங்கள் சர்க்கரை நோயுள்ள கர்ப்பிணி ப்பெண் என்றால், அதிக சர்க்கரை அடங்கிய உணவு வகைக ளை தவிர்க்க வேண்டும்.
யோகா
உடலையும் மன தையும் சமமாக வைப்ப தற்கு யோகா மற்றும் தியானப் பயிற்சி இவையி ரண்டும் சிறந்த வழிக ளாகும். இது உங்கள் ஹார்மோ ன்களை சமநிலை யில் வைக்க உதவும்.
நீங்கள் சர்க்கரை நோயுள்ள கர்ப்பி ணிப் பெண் என்றால், பிரசவத் திற்கு முன் கற்றுக் கொடுக்கப் படும் யோகா பயிற்சி களுக்கு செல் லலாம்.
நீங்கள் சர்க்கரை நோயுள்ள கர்ப்பி ணிப் பெண் என்றால், பிரசவத் திற்கு முன் கற்றுக் கொடுக்கப் படும் யோகா பயிற்சி களுக்கு செல் லலாம்.
ஓய்வு
கர்ப்ப காலத்தில் வந்துள்ள சர்க்கரை நோயால் மன உளைச் சலுக்கு ஆளாக வேண்டாம். இதனை ஒரு சவாலாக கருதி அதனை கட்டுப் படுத்த முயற்சி செய்யு ங்கள்.
நீங்கள் சர்க்கரை நோயுள்ள கர்ப்பிணிப் பெண்ணாக இருப்ப தால், அதிக மனஅழுத் தங்களு க்கும் மன இறுக்கத் திற்கும் ஆளாகக் கூடாது.

பதிவுகள்
இது கர்ப்ப கால டிப்ஸ் களில் சிறந்த ஒன்றாகும். ஒவ்வொரு முறை நீங்கள் இரத்த சர்க்கரை அளவை பரிசோதி க்கும் போது அதனை பதிவு செய்து வைக்க வேண்டும்.
இது உங்கள் டாக்ட ருக்கு உங்களுக்கு சரியான சிகிச் சையை அளிக்க உதவி புரியும்.
இது உங்கள் டாக்ட ருக்கு உங்களுக்கு சரியான சிகிச் சையை அளிக்க உதவி புரியும்.
மருத்துவ ஆலோசனை
உங்களுக்கு கர்ப்ப காலத்தில் சர்க்கரை நோய் இருப்பது கண்டறியப் பட்டால், உங்கள் மருத்து வரின் அறிவுறுத் தல்களை ஏற்று நடக்க வேண்டும்.
நீங்களா கவே மருந்து களை உட்கொள்ளக் கூடாது ஏன்னெனில் அது உங்களு க்கும் உங்கள் குழந்தை க்கும் பாதுகா ப்பானது அல்ல.
நீங்களா கவே மருந்து களை உட்கொள்ளக் கூடாது ஏன்னெனில் அது உங்களு க்கும் உங்கள் குழந்தை க்கும் பாதுகா ப்பானது அல்ல.