சிறையில் இருக்கும் கணவர் விந்தணுவைக் கொண்டு மனைவி பிள்ளை பெற்றார் !

பாலஸ்தீ னத்தில் ராணுவத் தினரால் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள கைதி அல்ஷபன் என்பவரின் விந்த ணுவை யாருக்கும் தெரியாமல் எடுத்துச் சென்று,
சிறையில் இருக்கும் கணவர் விந்தணுவைக் கொண்டு மனைவி பிள்ளை பெற்றார் !
மருத்துவ மனையில் அளித்து செயற்கை கருவூட்டல் மூலம் அழகான ஆண் குழந்தையை ஈன்று ள்ளார் அவரது மனைவி.

இந்த தம்பதியினருக்கு ஏற்கனவே ஒரு பெண் குழந்தை இருப்பதால், தனக்கு ஆண் குழந்தை பிறந்திருப்பது குறித்து தகவல் கிடைத்ததும் அல்ஷபன் மகிழ்ச்சி அடைந்துள்ளார்.
டச்ஸ்கிரீன்களால் குழந்தைகளுக்கு பாதிப்பு வருமா? வராதா?
எத்தனையோ முறை விந்தணுவை எடுத்துச் சென்று செயற்கை முறையில் கருவூட்டல் செய்து அது தோல்வி அடைந்ததாகவும் கைதி தெரிவித்துள்ளார்.
A baby boy has been born by Caesarian section, the product of a successful smuggling attempt by a Palestinian prisoner who managed to sneak out a sperm sample to his wife.
Tags:
Privacy and cookie settings