இயற்கைக்கு மாறான உறவு கொண்டதாக கணவர் மீது மனைவி புகார்!

துப்பெண் ஒருவர் தனது கணவர் இயற்கைக்கு மாறான உறவு வைத்து கொண்டதாக போலீசில் புகார் அளித்து உள்ளார். மேலும்  தன்னை 7 பேர் கற்பழித்து விட்டதாகவும் புகாரில் கூறி உள்ளார்.
உத்தரபிரதேச மாநிலம் ஒரயா இடாவா மாவட்டத்தை சேர்ந்தவர் யோகேந்திரா இவருக்கு சில மாதங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது. கணவர் வரதட்சணை முழுமையாக கொடுக்கவில்லை என கூறி தன்னை  தாயார் வீட்டுக்கு அனுப்பியதாகவும் .

பின்னர் தனது வீட்டுக்கு வந்த கணவர் தன்னுடன் இயற்கைக்கு மாறான உறவு கொண்டதாகவும் அந்த பெண் புகாரில் கூறி உள்ளார். மேலும் 7 பேர் தன்னை கற்பழித்ததகவும் புகாரில் கூறி உள்ளார்.

இது போல் கடந்த 28 ந்தேதி தனது கணவர் தேவ் சிங்  இயற்கைக்கு மாறன உறவு கொண்டதாக மற்றொரு பெண்ணும் புகார் கூறி உள்ளார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:
Privacy and cookie settings