16 அங்குல இடையுடன் வலம் வரும் மொடல் அழகி !

7 வருட காலமாக உடல் கட்டமை ப்பை விரும்பிய வடிவில் மாற்று வதற்கான கோர்ஸெட் என அழைக்கப்படும் ஆடையை அணிந்து வந்ததன் மூலம் தனது
16 அங்குல இடையுடன் வலம் வரும் மொடல் அழகி !
இடையை 16 அங்குல சுற்றளவு உடைய தாக பேணி அமெரிக்க மொடல் அழகியொ ருவர் பார்ப்பவர் களை வியப்பில் ஆழ்த்தி வருகிறார்.

நியூயோர் க்கைச் சேர்ந்த கெல்லி லீ டிகே (27வயது) என்ற பெண், சிறுவர்களு க்கான சித்திரக் கதைகளின் கதாப் பாத்திரங் களில் வரும் பெண் கதாபாத்தி ரங்களில் அளவில் சிறிய 

இடைப் பகுதியால் கவரப்பட்டு 7 வருடங் களுக்கு முன் தனது இடையை சிறிதா க்கும் செயற் கிரமத்தை ஆரம்பித்தார். 
16 அங்குல இடையுடன் வலம் வரும் மொடல் அழகி !
தனது இடை சிறிதானதை யடுத்து தன்னால் எதுவித சங்கடமு மின்றி அனைவர் முன்னி லையிலும் தைரியமாக வலம் வர முடிவதாக கூறிய அவர்

தனது உடலை இறுக்கும் ஆடை உடல் நலத்துக்கு அபாயம் விளை விக்க கூடியதாக அமைந்துள் ளதையும் அவர் ஏற்றுக் கொண் டுள்ளார். 
16 அங்குல இடையுடன் வலம் வரும் மொடல் அழகி !
அந்த ஆடையை அணிந்து உடற் பயிற்சி செய்தும் பாரமான பொருட் களைத் தூக்குவதும் அபாயக ரமானது என அவர் தெரிவித் துள்ளார்.
Tags:
Privacy and cookie settings