பகல், இரவு என ஷெட்யூல் போட்டுக் கொண்டு நகங்கள் வளர்வது இல்லை சாப்பிடும் போது, ஹோம்வொர்க் செய்யும் போது, கிரிக்கெட்டில் பேட்டிங் செய்யும் போது,
தூங்கும் போது என ஒவ்வொரு செயலின் போதும் அது தனது வேலையைச் செய்து கொண்டிருக்கும். உடலில் உருவாகும் கெரட்டின் என்ற கழிவுப் பொருள் தான் நகங்களாக வெளியே வருகிறது.
நகத்தின் உள் பகுதியில் இருக்கும் மேட்ரிக்ஸ் (matrix) என்ற பகுதி தான் நகத்தின் செல்கள் வளர்வதற்குக் காரணம். பொதுவாக, பெண்களை விட ஆண்களுக்கு நகங்களின் வளர்ச்சி சற்று அதிகமாக இருக்கும்.
Tags: