தென்னாப்பிரிக்காவின் மத்திய ப்ரீ ஸ்டேட் மாகாணத்தில் குளிர்சாதனப் பெட்டிக்குள் 21 பெண்ணுறுப்புகளை சேமித்து வைத்திருந்த கொடூரனை போலீசார் கைது செய்துள்ளனர்.
இங்குள்ள புளோயெம்ஃபோண்டெய்ன் நகரில் துப்பாக்கிக் கடை நடத்தி வரும் உரிமை யாளராக இருக்கும் அந்த 58 வயது டென்மார்க் நாட்டுக் காரரிடம் இருந்து தப்பிப் பிழைத்த ஒரு பெண் அளித்த புகாரை யடுத்து,
அந்நபரின் வீட்டை சோதனையிட்ட போலீசார், ஒரு குளிர்சாதனப் பெட்டிக்குள் 21 பெண்ணுறுப்புகளின் துண்டங்களை
பிளாஸ்டிக் கவர்களில் போட்டு சேமித்து வைத்திருந்த காட்சியை கண்டு அதிர்ச்சி யடைந்தனர்.
அவரது வீட்டில் இருந்து அறுவை சிகிச்சையின் போது செலுத்தக் கூடிய மயக்க மருந்துகள் மற்றும் அறுவை சிகிச்சைக்கு பயன்படும்
கத்தி உள்ளிட்ட உபகரணங்களையும் பறிமுதல் செய்த போலீசார், அவர் என்ன நோக்கத் துக்காக இவற்றை சேமித்து வைத்து ள்ளார்?
எப்படி இவற்றை சேகரித்தார்? இவரால் பாதிக்கப் பட்ட பெண்கள் உயி ரோடு இருக் கிறார்களா? அல்லது, கொல்லப் பட்டார்களா? என்பது தொட ர்பாக விசாரித்து வருகி ன்றனர்.
உடனடி யாக கைது செய்ய ப்பட்ட அந்த கொடூரனை இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்த முடிவு செய்யப் பட்டுள்ள நிலையில்,
அவனால் பாதிக்கப் பட்டவர்கள் தைரிய மாக போலீ சாரிடம் புகார் அளிக்கலாம் என தெரிவிக் கப்பட்டு ள்ளது. இந்த சம்பவம் ஆப்பிரிக்க நாடு களில் பெரும் பரபரப்பை ஏற்படுத் தியுள்ளது.
அவனால் பாதிக்கப் பட்டவர்கள் தைரிய மாக போலீ சாரிடம் புகார் அளிக்கலாம் என தெரிவிக் கப்பட்டு ள்ளது. இந்த சம்பவம் ஆப்பிரிக்க நாடு களில் பெரும் பரபரப்பை ஏற்படுத் தியுள்ளது.
Tags: