மலைப்பாம்பை பிடிக்க உயிரை பணயம் வைக்கும் பழங்குடிகள் !

ஆபிரிக்கா வின் தென் பகுதியில் காணப் படும் அதிபயங்கர மலைப் பாம்புகளை எந்த ஒரு பாதுகாப்பு உபக ரணமும் இல்லாமல் வேட்டை யாடும்
மலைப்பாம்பை பிடிக்க உயிரை பணயம் வைக்கும் பழங்குடிகள் !
மனிதர் களை பார்க்கும் பொது நமக்குள் பயம் தொற்றி கொள்ளும் என்பது உண்மையே. இந்த பாம்புகள் தான் உலகிலே மிக நீளமான மலை பாம்புகள் ஆகும்.
மலைப்பாம்பை பிடிக்க உயிரை பணயம் வைக்கும் பழங்குடிகள் !
இவற்றின் கூரிய பற்களும் சர்வ சாதாரண மாக எந்த ஒரு காட்டு விலங்கினையும் சுருட்டி கொல்லும் திறனுடைய இந்த பாம்புகளை வேட்டை யாடும் முறை யே வித்யாச மாக இருக்கிறது. 
மலைப்பாம்பை பிடிக்க உயிரை பணயம் வைக்கும் பழங்குடிகள் !
மலைப் பாம்பு பிடிக்கும் முறை மிகவும் எளிதானது தான். மலைப் பாம்பு இருக்கும் வளையினை கண்டி பிடித்தவுடன் கையில் ஒரு சிறிய தோலை சுற்றிக் கொண்டு சின்ன தீ பந்தத்தையும் எடுத்துக் கொண்டு 

ஒரு மனி தன் அந்த வளையினுள் செல்லுவான் முட்டை யிட்டு அடைகாக்கும் மலைப் பாம்பு எப்பொழுதும் மிக கோபமா கவே இருக்கும்.
மலைப்பாம்பை பிடிக்க உயிரை பணயம் வைக்கும் பழங்குடிகள் !
திறமையான மனிதன் மிக வேகமாக வெளியே வந்து விடுவான். தவறினால் மனிதனின் தலை பாம்பின் வாயினுள் தான். 

ஆனால் அவர்களும் புத்திசாலியே, தோல் சுற்றபட்ட  கையால் மெதுவாக பாம்பின் முன் ஆட்டுவார்கள்
மலைப்பாம்பை பிடிக்க உயிரை பணயம் வைக்கும் பழங்குடிகள் !
ஒரு வேளை பாம்பு இவர்களை கவ்வி விட்டால் கையால் பாம்பின் நுரையீரல் இருக்கும் பகுதியை கெட்டி யாக பிடித்து அதனை சம்மாளித்து விடுவார்கள். 

கையில் இருக்கும் சிறிய தீ பந்தம் பாம்புகள் முகத்தினை நோக்கி வராத வாறு முகத்தின் முன் பிடித்து கொள் வார்கள்.
மலைப்பாம்பை பிடிக்க உயிரை பணயம் வைக்கும் பழங்குடிகள் !
அதையும் மீறி பாம்பு கவ்வி விட்டால் வெளியே இருக்கும் நண்பன் வேகமாக காலை பிடித்து வெளியே இழுத்து விடுவான். 

இவ்வாறு பிடிக்கபட்டு கொல்லப்படும் இந்த மலை பாம்புகளின் தோல்கள் அதிகவிலைக்கு விற்கப் படுகிறது.
Tags:
Privacy and cookie settings