அமெரிக்காவில், பக்க வாதத்தால் பாதிக்கப்பட்டவரின் மூளையில் கணினி தொடர்பை ஏற்படுத்தி அவரை நடக்க வைத்து,
கலிஃபோர் னியா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த மருத்துவ ஆராய்ச்சி யாளர்கள் சாதனை படைத்துள்ளனர்.
அமெரிக் காவைச் சேர்ந்த 28 வயது இளைஞர் ஒருவ ருக்கு, முதுகு தண்டு வடத்தில் பாதிப்பு ஏற்பட்ட தில், பக்கவா தத்தால் இரு கால்க ளும் செயலி ழந்தன.
பக்கவா தத்தால் பாதிக்கப் பட்ட நபர்களை ரோபோட்க ளின் உதவியுடன் நடக்க வைக்க உலகம் முழுவதும் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டு வரும் நிலையில், இந்த இளைஞரை ரோபோட்களின் உதவி இல்லாமல்,
மூன்றரை மீட்டர் தூரம் நடக்க வைத்து கலிஃபோர்னியா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சி யாளர்கள் சாதனை படைத்து ள்ளனர். இது, மருத்துவ உலகில் பெரும் வரவே ற்பைப் பெற்று ள்ளது.
பக்கவாத த்தால் பாதிக்கப் பட்டவரின் மூளை யின் கட்டளை களை கணினி யுடன் தொடர்பு படுத்தி, கால்களுக்கு நடக்கும் உந்துதலை ஆராய்ச்சி யாளர்கள் ஏற்படுத்தினர்.
வீடியோவுக்கு இங்கே கிளிக் செய்யவும்!
இதன் மூலம், ரோபோட் களின் உதவி யின்றி, பக்கவாத த்தால் பாதிக்கப் பட்ட தனது கால்கள் மூலம், அமெரிக்க இளைஞர் நடந்தது, அனை வரையும் மகிழ்ச்சி யில் ஆழ்த்தியது.