தெருநாய்களை பாதுகாப்பது நம் ஒவ்வொருவரின் கடமை என கேரளாவின் நடவடிக் கைக்கு கண்டனம் தெரிவித்துள்ளார் பாலிவுட் நடிகை சன்னி லியோன்.
கேரள அரசு தெரு நாய்களைப் பிடித்துக் கொல்வதற்கு உத்தர விட்டிருக்கிறது. இதற்கு விலங்குகள் நல ஆர்வலர்கள் பலர் கண்டனம் தெரிவித்து வருகி ன்றனர்.
நடிகர், நடிகைகள் பலரும் தங்களது எதிர்ப்பு களைத் தெரிவித்து வருகி ன்றனர்.
முக்கியமாக நாய்கள் மீது அதிக பாசம் கொண்ட நடிகைகள் லட்சுமிராய், த்ரிஷா, ரஞ்சனி ஹரிதாஸ் போன் றவர்கள் ஏற்கனவே இதற்கு எதிர்ப்பு தெரிவித்தி ருந்தனர்.
நடிகர் விஷாலும், ‘என் வீட்டிலும் ரெண்டு நாய்கள் இருக்கிறது' என நாய் பாதுகாப்பு உண்ணா விரதத்தில் கலந்து கொண்டார்.
நடிகர் விஷாலும், ‘என் வீட்டிலும் ரெண்டு நாய்கள் இருக்கிறது' என நாய் பாதுகாப்பு உண்ணா விரதத்தில் கலந்து கொண்டார்.
இந்நிலையில், இந்தப்பட் டியலில் புதிதாக சேர்ந் துள்ளார் பாலிவுட் நடிகை சன்னி லியோன்.
நீலப்பட நடிகையாக பிரபலமான இவர், தற்போது இந்திப் படங்க ளில் நடித்து வருகிறார். தமிழிலும் வடகறி படத்தில் ஒரு பாடலுக்கு நடன மாடியுள்ளார்.
இவர் கேரளாவில் தெருநாய்கள் கொல்லப் படுவது குறித்து கூறுகை யில், ‘தெரு நாய்களும் ஒரு உயிர்தானே? அவை களை கொன்றால் சுற்றுலா வரும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்
என்று நினைப்பது எவ்வளவு பயங்கரமான விஷயம்? தெரு நாய்களை பாதுகாப்பது நம் ஒவ்வொருவ ரின் கடமை" எனத் தெரிவித் துள்ளார்.
கேரள முதல்வர் தெரு நாய்களைக் கொல்லச் சொன்னது அம்மாநில மக்க ளின் நலனுக்காக இல்லை, சுற்றுலாப் பயணி களின் வருகையை அதிகரிக்கத் தான் எனக் குற்றம் சாட்டி யுள்ளார் சன்னி.