நியூயார்க் நகரில் கடும் பனியால் அவசர நிலை அறிவிப்பு.!

அமெரிக்கா வின் நியூயார்க் நகரில் நேற்று ஏற்பட்ட கடும் பனிப் பொழிவில் சிக்கி 4 பேர் உயிரி ழந்தனர். அங்கு அவசர நிலை அறிவி க்கப்பட் டுள்ளது. அமெரிக்கா வின் நியூயார்க், 

நார்த் டகோடா, மினசோடா, விஸ்கான் சின், மிச்சிகன், ஒஹியோ மற்றும் பென்சில் வேனியா உட்பட பல பகுதிகளில் தற்போது பனி கடுமையாக பொழிகிறது.

சில இடங்களில் இரவு நேரத்தில் வெப்ப நிலை மைனஸ் 11 டிகிரி செல்சிய ஸாக உள்ளது. ஒரு மணி நேரத்துக்கு 13 செ.மீ அளவுக்கு பனி பொழிகிறது.

நியூயார் க்கின் பவ்பலோ நகரில் 6 அடி உயரத் துக்கு பனி படர்ந்து ள்ளது. இதனால் மக்கள் வெளியே வரமுடியாமல் வீட்டுக் குள்ளேயே முடங்கி கிடக்கி ன்றனர்.

குளிர் தாங்க முடியாமல் நியூயார்க் நகரில் இது வரை 4 பேர் பலியாகி விட்டனர்.  சில இடங் களில் வாகன ங்கள் ஓட்டவும் தடை விதிக்கப் பட்டுள்ளது. நியூயார் க்கில் நிலைமை மிகமோச மாக இருப்பதால், அங்கு அவசர நிலை அறிவிக்க ப்பட்டு மீட்பு பணி நடக்கிறது.
Tags:
Privacy and cookie settings