பிராமணர்கள் மாட்டுக்கறி உண்டதாக புனித நூல்களே கூறுகிறது !

மத்திய அரசு மாட்டிறை ச்சியை தடை செய்தது முற்றிலும் தவறு என்று உலகநாயகன் கமலஹாசன் கருத்து தெரிவித் துள்ளார். பிறப்பால் பிரமண ரானாலும், தன்னை ஒரு நாத்திக ராகவே வெளிக் காட்டியு ள்ளார் கமலஹாசன். 
எனினும், கடவுளை மதிக்கி ன்றேன் என்றும் கூறுவார். தனது கருத்துக் களை தைரியமாக வெளியே கூறக்கூடிய வர்களில் இவரும் ஒருவர்.

சமீபத்தில் ஆங்கில தொலைக் காட்சி ஒன்றிக்கு இவர் அளித்த பேட்டியில் மத்திய அரசு மாட்டி றைச்சியை மகாராஷ்ட்ரா வில் தடை செய்தது குறித்து கேட்ட போது,

‘ஒருவர் என்ன சாப்பிடவேண்டும் சாப்பிடக் கூடாது என்று முடிவு செய்யும் உரிமை அவருக் கானது. அதை அரசாங்கம் முடிவு செய்ய முடியாது. கட்டுப்படுத்தும் உரிமையும் கிடையாது.

மாடுகளைக் கொல்லு வதைத் தடுக்க வேண்டும் என்றால், மீன்கள் உள்பட மற்ற மிருகங்களைக் கொல்லு வதையும் கண்டிப்பாகத் தடுக்க வேண்டுமே. சில இடங்களில் பிராமணர்கள் மீன் சாப்பிடு கிறார்கள். அந்த மீனைக் கொல்லு வதையும் கூட தடுக்க வேண்டும்.
வேத காலத்தில் பிராம ணர்கள் மாட்டுக்கறி சாப்பிட்ட தாக புனித நூல்களில் குறிப்பிடப் பட்டுள்ளன. நான் மாட்டுக்கறி சாப்பிடுவ தில்லை என்பது வேறு விஷயம். ஆனால், அதைச் சாப்பிடலாமா? வேண்டாமா? என்பதை அரசாங்கம் முடிவு செய்யக் கூடாது’ என்று கூறினார்.
Tags:
Privacy and cookie settings