பிரபல சமூக வலைதளமான ஃபேஸ்புக்கில் 'லைக்' பட்டன் (Like Button) இருப்பது போன்றே 'அன்லைக்' பட்டன் (Unlike Button) ஒன்றும் வேண்டும் என்ற கோரிக்கை உலகம் முழுக்க எழுந்துள்ளது அனைவரும் அறிந்ததே.
என்ற கோரிக்கையை ஏற்றுக் கொண்ட ஃபேஸ்புக் நிறுவனம் 'அன்லைக்' பட்டன் சாத்தியம் இல்லை என்று
தெரிவித்ததோடு அதற்கு மாற்றாய் வேறொரு பட்டனை வழங்க இருக்கிறது ஃபேஸ்புக் - அதுதான் 'ரியக்ஷன்ஸ்' (Reactions)..!
அதாவது லைக் பட்டன் போன்றே லவ் (Love), ஹஹா (HaHa), யாய் (Yay), வாவ் (Wow), சாட் (Sad), அங்கிரி (Angry) போன்ற பட்டன்கள்.
இந்த 'ரியக்ஷன்ஸ்' பட்டன்கள் மக்களின் எதிர்பார்ப்ப்பை பூர்த்தி செய்யுமா அல்லது ஏமாற்றம் அடைவார்களா என்பதை சோதிக்கும் வண்ணம்
ஏற்கனவே, இந்த புதிய ரியாக்ஷன்ஸ் பட்டன்கள் ஸ்பெயின் மற்றும் ஐயர்லாந்தில் அறிமுகம் செய்யப்பட்டு விட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது.
Thanks for Your Comments