மொபைல் சாதனங்கள் எங்கும் தற்போது தொடுதிரை தொழில் நுட்பமானது பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. எனினும் இதில் காணப்படும் பொத்தான்களை (Buttons) தொட்டு உணர முடியாது.
ஆனால் தரவுகளை உள்ளீடு செய்ய முடியும். தற்போது இவற்றை யெல்லாம் தாண்டி தொட்டு உணரக் கூடியதும், மாயை தோற்றத்தை தரக் கூடியது மான பொத்தான்களை உருவாக்கும் GelTouch எனும் தொடுதிரை உருவாக்கப் பட்டுள்ளது.
சாதாரண ஜெல் லினை விடவும் 25 மடங்கு விறைப்பை உடைய 2 மில்லி மீற்றர் தடிப்பம் கொண்ட ஜெல் படையினை அடிப்ப டையாகக் கொண்டு இத்தொழில் நுட்பம் உருவாக்கப் பட்டுள்ளது.
இதன் மூலம் தட்டச்சு செய்யும் போது எதிர்கொ ள்ளப்படும் சிரமங்கள் பெரு மளவில் குறைக்கப் படலாம் என எதிர் பார்க்கப் படுகின்றது.