இரத்தத்திலுள்ள நோய்களைக் கண்டறியும் அதி நவீன தொழில்நுட்பம்!

இரத்தத்தில் தொற்றக் கூடிய எந்த வகை நோயினையும் கண்டறியக் கூடிய நனோ பச் (nano-patch) ஒன்றினை அவுஸ்திரேலிய விஞ்ஞானிகள் கண்டு பிடித் துள்ளனர்.
 nano_patch_002


இதனை மிகவும் நுண்ணிய ஊசிகளின் ஊடாக விரைவாகவும், எவ்வித வலியும் ஏற்படா மலும் குருதியில் செலுத்த முடியும்.

இவ்வாறு செலுத்து வதன் ஊடாக மலேரியா மற்றும் டெங்கு காய்ச்சல் போன்ற பல்வேறு நோய் களையும் இலகுவாகக் கண்டறிய முடியும் என விஞ்ஞா னிகள் தெரிவித் துள்ளனர்.

இதேவேளை எதிர்வரும் இரண்டு வருடங்களுக்குள் மனிதர்களில் பரீட்சித்துப் பார்க்கப் படவுள்ள துடன் இது வெற்றி யளித்தால் 2017 ஆம் ஆண்ட ளவில் இந்த தொழில் நுட்பமானது மருத்துவ உலகில் அறிமுகம் செய்யப்படும் என்பது குறிப்பிடத் தக்கது.
Tags:
Privacy and cookie settings