வளர்ப்பு யானைகள் மதம் பிடித்தால் அன்றி ஏனைய தருணங்களில் அவை சாதாரணமாகவே இருக்கும். அதிலும் தம்மை பராமரிக்கும் பாகன்களிடம் அளவு கடந்த அன்பு வைத்திருக்கும்.
இவ்வாறு யானைகள் தம்மை பராமரிப்பவர்களிடம் எவ்வளவு அன்பு வைத்திருக்கின்றன என்பதை பரீட்சிப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட