கணிணி அசெம்பிள் செய்வது எப்படி - பாடம் இரண்டு !

காபினெட் உடன் இணைக்கப் பட்டருக்கும் இதன் வேலை நம் அன்றாடம் உபயோகப்படுத்தும் மின் அளவான 240 வோல்ட் மின்சாரத்தை 12 வோல்ட் DC ஆக மாற்றி மதர் போர்டு க்கு அனுப்பும் வேலையை செய்கிறது .
கணிணி அசெம்பிள் செய்வது எப்படி - பாடம் இரண்டு !
சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் இது ஒரு கன்வெர்ட்டர் . இதை AT மற்றும் ATX என இரு வகை யாக பிரிக்கலாம் . தற்போது ATX வகை கேபினட்களே பயன் படுத்தப்பட்டு வருகிறது.
கணிணி அசெம்பிள் செய்வது எப்படி - பாடம் இரண்டு !
SMPS வேலை செய்யும் விதம் படமாக கிழே SMPS விலை - 450 rs - 5100 rs நாம் அசெம்பிள் செய்ய வாங்க போகும் SMPS Zebronics 400 வாட்ஸ் - 500 rs
Tags:
Privacy and cookie settings