என்னது... ஸ்டாலின் அம்மா உணவகத்துக்குப் போனாரா?

இன்று சமூக வலைத் தளங்களில் பரபரப்பாக ஒரு படம் வலம் வந்து கொண்டி ருக்கிறது. 
Stalin's photoshop pics goes viral online


அதில் அம்மா உணவகத்தின் வாசலில் நின்றபடி, தட்டில் முக ஸ்டாலின் சாப்பிட்டுக் கொண்டி ருக்கிறார்.

முதலில் இது பார்ப்பவர் களுக்கு சற்று அதிர்ச்சியைத் தந்தாலும், உற்றுப் பார்த்த பிறகுதான் அது ஒட்டுவேலை என்பது புரியும். 

நமக்கு நாமே என்ற தனது புதிய திட்டத்தின் இரண்டாம் கட்டமாக கரூர் பகுதியில் சுற்றுப்பயணம் செய்து கொண்டுள்ளார் ஸ்டாலின்.

ஆனால் அவர் நிற்பதாகக் காட்டப் பட்டுள்ள அம்மா உணவக த்தில் சென்னை மாநகராட்சி பலகை வைக்கப் பட்டுள்ளது. 

ஸ்டாலின் சுற்றுப் பயணத்தின்போது, ஏதோ ஒரு கையேந்தி உணவகத்தில் சிற்றுண்டி சாப்பிடு வதைத் தான்,

போட்டோ ஷாப்பில் அம்மா உணவகமாக மாற்றி யாரோ சமூக வலைத் தளத்தில் பதிந்துள்ளனர். 

இந்த உண்மை புரியாமல், 'ஸ்டாலின் அம்மா உணவக த்தில் சாப்பிடுகிறார். பார்த்தீர்களா..


திமுக - அதிமுக என்று மோதிக் கொண்டாலும், அவர்களுக்கு உள்ளுக் குள்ள

ஒரு தொடர்பு இருக்கிறது' என்கிற பாணியில் விமர்சிக்க ஆரம்பித்து விட்டனர் சிலர். 

சில அரசியல் பிரபலங்களே கூட இதை நம்பி விட்டது தான் வேடிக்கை.

அட, அப்படியே ஸ்டாலின் அம்மா உணவகத்தில் சாப்பிடுவது அவ்வளவு பெரிய தப்பா? அது ஒன்றும் அதிமுகவு க்கான உணவகம் இல்லையே..
Stalin's photoshop pics goes viral online
மக்கள் அனைவரு க்கும் பொதுவானது தானே... ஒரு சட்டமன்ற உறுப்பின ராக அதிகாரப் பூர்வமாக


ஒரு அம்மா உணவகம் இயங்குவதை ஆய்வு செய்யும் அதிகாரம் ஸ்டாலினுக்கு உண்டல்லவா! 

நமது பார்வை, எதையும் குதர்க்கமாக நோக்கும் மன ஊனம் மாறாத வரை, நம்ம அரசியலும் மாறப் போவ தில்லை!
Tags:
Privacy and cookie settings