ஒரு கணிணியின் செயல்பாட்டினை உணர்த்துவதும் நாம் கொடுக்கும் இன்புட் களை அவுட்புட் களாக பார்க்க உதவுவது மானிடர் ஆகும் .
பொதுவாக மானி டர் தான் கணிணியின் முதல் ஈர்ப்பாக அமைகிறது .மானிடர்களை CRT LCD என இரு வகையாக பிரிக்கலாம். இதில் CRT வகை மானிடர்கள் அனலாக் தொழி நுட்பத்தில் தயாரானவை .
இவை எளிதாக கையாள முடியாத, கனமான , அதிக மின்சாரத்தை எடுத்து கொள்பவை .
இவை எளிதாக கையாள முடியாத, கனமான , அதிக மின்சாரத்தை எடுத்து கொள்பவை .
தொடர்ந்து பார்க்கும் போது அதில் இருந்து வெளிப்படும் அதிக வெளிச்சம் கண்ணுக்கு கெடுதலை தரும் . விலை அளவில் பார்க்கும் போது இது மிகவும் சிக்கனமானது .
பழுதாகும் பட்சத்தில் எளிதாக சரி செய்யலாம் . உதிரி பாகங்களும் எளிதாக கிடைக்கும் .
பழுதாகும் பட்சத்தில் எளிதாக சரி செய்யலாம் . உதிரி பாகங்களும் எளிதாக கிடைக்கும் .
தற்போது இதே CRT வகை மானிடர் இல் டிஜிட்டல் தொழில் நுட் மபும் சேர்ந்து வருகிறது. அதனால் கட்சிகளும் முன்னை விட சிறப்பானதாக தெரியும் .
இருந்தாலும் இடத்தினை அதிக அளவு ஆகிரமித்து கொள்வதாலும் LCD மானி டர் களின் விலை குறைய துவங்கி உள்ளதாலும் சந்தைகளில் விற்பனை கு றைய துவங்கி உள்ளது .
LCD மானிடர் கள் குறுகிய காலத்தில் அதிக வளர்ச்சியை கண்டுள்ளன.
LCD மானிடர் கள் குறுகிய காலத்தில் அதிக வளர்ச்சியை கண்டுள்ளன.
இதற்கு பெரும் காரணமாய் இருப்பது இது கையாளவதற்கு மிகவும் எளிதானது . அத்து டன் மிக குறைந்த அளவே மின்சாரத்தை எடுத்து கொள்கிறது .
இதில் காணும் கட்சிகள் நல்ல துல்லியத்துடன் கிடைகின்றன அதிக நேரம் கணிணியில் வேலை செய்வோர் பெரும்பாலும் விரும்புவது இவ்வகை மானிடர்களே .
தற்போது சந்தைகளில் அதிகம் விற்கப்படுவது 20" ,22" வகை மானிடர்கள் தான் .
ஏனேனில் படங்கள் பார்பதற்கும் வேலை செய்வதற்கும் இத்தகைய மாடல்கள் பெரும்பான்மையாக விரும்பப்படுகின்றன .
நாம் LCD வகை கணிணியில் இரு ந்தாலும் தொழில் நுட்பம் எங்கோ சென்று கொண்டிருகிறது .
LCD அடுத்து பிளாஸ்மா வகை மானிடர் கள் வர துவங்கி விட்டன . இவை LCD யை விட எடை குறைவானது அத்துடன் அதனை விட கட்சிகளை சிறப்பாக கட்ட கூடியாது .
LCD அடுத்து பிளாஸ்மா வகை மானிடர் கள் வர துவங்கி விட்டன . இவை LCD யை விட எடை குறைவானது அத்துடன் அதனை விட கட்சிகளை சிறப்பாக கட்ட கூடியாது .
ஆனால் மின்சாரத்தை LCD யை விட அதிகமா எடுத்து கொள்ளும் .
இதில் இருந்து வெளிப்படும் வெப்பத்தின் அழுவும் LCD யை விட அதிகமா இருக்கும் . மிகவும் அருகில் சென்று பார்த்தல் காட்சிகளில் சிறிது தெளிவில்லாமல் தெரியும் .
இதன் விலை LCD வகையை விட சிறிது அதிகமே . பாதி வீடுகளில் பிளாஸ்கே இல்லாத போது எங்கே பிளாஸ்மா பற்றி எண்ணுவது .
நாம் வங்கப் போகும் மானிடர் 20" சாம்சுங் - 7,400 RS