இத்தாலியைச் சேர்ந்த ஆபாச பட நடிகர் ரோக்கோ சிப்ரெடி ஆபாசப் படங்களில் நடிக்க விரும்பு வோருக்கு பயிற்சி அளிக்க கல்விக்கூடம் ஒன்றை துவங்கி யுள்ளார்.
அதற்கு அவர் போர்ன் யுனிவர்சிட்டி என்று பெயர் வைத்துள்ளார். இத்தாலியைச் சேர்ந்தவர் ரோக்கோ சிப்ரெடி. ஆபாசப் பட நடிகர். அவர் 1,300 ஆபாசப் படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார்.
அவர் ஆபாசப் படங்களில் நடிக்க விரும்பும் நடிகர், நடிகைகளுக்கு பயிற்சி அளிக்க கல்விக்கூடம் ஒன்றை துவங்கி அதற்கு போர்ன் யுனிவர்சிட்டி என்று பெயர் வைத்துள்ளார்.
அவரது கல்விக்கூடத்தில் சேர ஆயிரக்கணக்கானோர் விண்ணப்பித்துள்ளனர். அதில் இருந்து மாணவ, மாணவியரை அவர் தேர்வு செய்துள்ளாராம்.
முதலில் கேமரா முன்பு கூச்சமில்லாமல் நிற்க கற்றுக் கொடுக்கிறாராம். அதன் பிறகு ஆபாசப் படங்களில் எப்படி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்துவது என்று அவர் பாடம் எடுக்கிறாராம். அவர் பாடம் எடுப்பதை ரியாலிட்டி ஷோவாக வேறு ஒளிபரப்பப் போகிறாராம்.
இது குறித்து ரோக்கோ கூறுகையில், நான் கற்றுக் கொண்டதை பிறருக்கு கற்றுக் கொடுக்க விரும்புகிறேன். நான் மிகவும் சாதாரண வாழ்க்கையை வாழ்ந்து வருகிறேன். நான் எங்கிருந்து வந்தேன் என்பதை மறக்க மாட்டேன் என்றார்.