கேஸ் சிலிண்டர் காலாவதியாகும் தேதி !

காலாவதியான கேஸ் சிலிண்டரைப் பயன்படுத்துவதால் பயங்கரமான ஆபத்துகள் வர வாய்ப்புகள் உள்ளன.
கேஸ் சிலிண்டர் காலாவதியாகும் தேதி !
அதனால் இனி உங்கள் வீட்டுக்கு சிலிண்டர் கொண்டு வரும் போதோ, அல்லது வாங்கும் போதோ, முதலில் காலாவதியாகும் தேதியைப் பாருங்கள். 

பிறகு வாங்குங்கள்.  ஏற்கனவே காலாவதியாகி இருந்தால் அதை திருப்பி தந்து விடுங்கள். ஆபத்தை தவிருங்கள். அந்த Expiry date - ஐ எப்படி கண்டுபிடிப்பது என்பதை பார்க்கலாம்.

படத்தில் இருப்பது போலத் தான் ஒவ்வொரு கேஸ் சிலிண்டரின் இன்சைட்(inside)-லும் எழுதியிருக்கும். முதலில் வரும் ஆல்ஃபபெட்ஸ் லெட்டர் (alphabets letter) மாதத்தின் பெயரைக் குறிக்கிறது.

இரண்டாவதாக வரும் டூ டிஜிட்ஸ் நம்பர் (two digits number) வருடத்தின் (Year) பெயரைக் குறிக்கிறது. A , B, C & D இந்த நான்கில் ஒரு லெட்டர்தான் ஒவ்வொரு சிலிண்டரிலும் எழுதப் பட்டிருக்கும். அதன் முழு அர்த்தம் இது தான்.

A - மார்ச் -முதல் காலாண்டு(1st quarter)

B - ஜூன் -இரண்டாம் காலாண்டு(2nd quarter)

C - செப்டம்பர் -மூன்றாம் காலாண்டு(3rd quarter)

D - டிசம்பர் - நான்காம் காலாண்டு(4th quarter)
உதாரண த்திற்கு, மேலே உள்ள படத்தில் B-13 என்று எழுதப் பட்டிருக்கிறது.

அதன் அர்த்தம் ஜூன் மாதம் 2013-ம் (ஜூன், ஜூலை, ஆகஸ்ட்) வரை அந்த சிலிண்டரைப் பயன் படுத்தலாம்...!"

அறியாமை தவறல்லா..!! அறியாமல் இருப்பது தான் தவறு. உங்களுக்கு தெரிந்த இந்த தகவலை அனைவருடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்.
Tags:
Privacy and cookie settings