ஒரு பாடலுக்கு 90 வகையான இசை கருவிகளை இயக்கி சாதனை !

1 minute read
அமெரிக்கா வைச் சேர்ந்த இசையமை ப்பாளர் ஒருவர், ஒரு பாடலுக்கு 90 வகையான இசைக்கரு விகளை இயக்கி சாதனை படைத் துள்ளார். அமெரிக்கா வில் உள்ள அரிசோனா மாகாண த்தில் 
உள்ள அருங்கா ட்சியகத் தில், Joe Penna என்ற இசைய மைப்பாளர் 6 ஆயிரத் திற்கும் மேற்பட்ட இசைக் கருவி களை சேகரித்து வைத்திரு ப்பதுடன் அதனை இயக்கவும் பயிற்சி பெற்று ள்ளார்.

இவர் Misirlou என்ற பெயரில் பாராம் பரிய இசை குழு ஒன்றையும் நடத்தி வருகின்றார்.

இவர் கிரீஸ், துருக்கி, எகிப்து போன்ற நாடுகளில் இசை நிகழ்ச்சி களை நடத்தி யுள்ளார். இவர் ஒரு பாடலுக்கு தோல், நரம்பு கருவிகள், குழல் கரு விகள் போன்ற 90 இசைக் கருவி களை இசைத்து சாதனை ப்படுத் துள்ளார். 

இந்த மெல்லிசை மன்னரின் சாதனை சமுதாய வலை தளத்திலும் வெளியிடப் பட்டுள்ளது. இதனை ஏராளமா னோர் கண்டு வியப்படை ந்ததுடன், இவரு டைய சாதனை யையும் வெகுவாக பாராட்டி யுள்ளனர். 
Tags:
Today | 17, April 2025
Privacy and cookie settings