பல வசதிகளை உள்ளடக்கிய மைக்ரோசாப்ட் Onenote ஒரு பார்வை !

எம்.எஸ் ஆஃபீஸ் 2007 அல்லது 2010 தொகுப்பு உங்கள் கணினியில் நிறுவப் பட்டிருந்தால் மைக்ரோசாப்ட் OneNote பயன்பாடும் தானாகவே நிறுவப் பட்டிருக்கும். 
பல வசதிகளை உள்ளடக்கிய மைக்ரோசாப்ட் Onenote ஒரு பார்வை !
ஆனால் நம்மில் எத்தனை பேர் இந்த பயன் பாட்டை உபயோகித் திருக்கிறோம்?OneNote என்பது ஏதோ ஒரு குறிப்பேடு போன்ற ஒரு மென்பொருள் என்றே பலரும் கருதி வருகிறோம். ஆனால் அதன் அதி முக்கிய பயன்பாட்டை அறிந்து கொண்டால் இது அனைவருக்கும் அத்தியாவசியமான ஒன்றாகிவிடும். 

வழக்கமாக நம்மில் பலர், தொலைபேசி எண்கள், மின்னஞ்சல் முகவரி, இணைய முகவரி, விலாசம், பள்ளிப் பாடங்கள் பற்றிய குறிப்புகள், பொருட்களின் விலைக் குறிப்புகள், செலவு கணக்கு  மற்றும்  வேறு ஏதேனும் சிறு குறிப்புகள் ஆகியவற்றை 

ஏதேனும் ஒரு நோட்டு புத்தகத்தின் பக்கத்திலோ, அல்லது டைரி, நாட்காட்டி இவற்றில் எழுதி வைப்பது வாடிக்கை. இவையனைத்தையும் மைக்ரோசாப்ட் OneNote பயன்பாட்டில் எளிதாக பயன்படுத்தலாமே!

இதனுடைய சக்திவாய்ந்த தேடுதல் வசதி இதன் சிறப்பம்சம்.  இது மற்ற வேர்டு processor  போலல்லாமல்,

இதன் பக்கத்தில் எங்கு வேண்டு மானாலும் க்ளிக் செய்து டைப் செய்யும் வசதி உண்டு. மேலும், இதில் டெக்ஸ்ட், படங்கள், டிஜிட்டல் கையெழுத்து, ஆடியோ வீடியோ ரெகார்டிங், OCR கன்வெர்ஷன் 

(இது குறித்தான எனது விரிவான இடுகையை Microsoft OneNote - உபயோகமான பயன்பாடு  பார்க்கவும்) நண்பர் முனைவர் இரா. குணசீலன் அவர்கள் இந்த OneNote பயன்பாடு பதிவர்களுக்கு

எந்த அளவிற்கு பயன்படும் என்பதையும்  இதில் ஆடியோ வீடியோ ரெகார்டிங் வசதி குறித்தும் எழுதியிருந்த இடுகையை (1 நோட்) அறிந்தும் அறியாமலும்  பார்க்கவும். 

சரி இதில் இது தவிர வேறு என்ன பயன்பாடு உள்ளது என்று பார்க்கலாம். கணக்குகளை இதில் போட முடியும் என்பது சிறந்த விஷயம். 

One Note -இல் தேவையான் பகுதியில் க்ளிக் செய்து, உதாரணமாக 365*78= என டைப் செய்து என்டர் கொடுத்தால்,

உடனடியாக கணக்கு அதுவே போட்டுக் கொள்ளும்.
பல வசதிகளை உள்ளடக்கிய மைக்ரோசாப்ட் Onenote ஒரு பார்வை !

கொஞ்சம் கடினமாக (7^8) * sqrt(1250) + 1798 = என்று கொடுத்துப் பார்த்தால் உடனடி பதில்
பல வசதிகளை உள்ளடக்கிய மைக்ரோசாப்ட் Onenote ஒரு பார்வை !
என்று வருகிறது.  அது மட்டுமின்றி, Insert tab இல் உள்ள Symbol பொத்தானை அழுத்தி தேவையான கணித மாறிலிகளை இணைத்தும் கணக்கு போட முடிகிறது. 
பல வசதிகளை உள்ளடக்கிய மைக்ரோசாப்ட் Onenote ஒரு பார்வை !
உதாரணமாக ,
பல வசதிகளை உள்ளடக்கிய மைக்ரோசாப்ட் Onenote ஒரு பார்வை !
இப்படி பல கணக்குகளை போடும் வசதியை நாம் Onenote -இல் பெறலாம். இதில் நாம் பயன்படுத்தக் கூடிய கணித குறியீடுகள்:
பல வசதிகளை உள்ளடக்கிய மைக்ரோசாப்ட் Onenote ஒரு பார்வை !

பல வசதிகளை உள்ளடக்கிய மைக்ரோசாப்ட் Onenote ஒரு பார்வை !

பல வசதிகளை உள்ளடக்கிய மைக்ரோசாப்ட் Onenote ஒரு பார்வை !
இன்னும் கடினமான கல்லூரி கணக்குகளை எளிதாக, இந்த OneNote மற்றும் பிற மைக்ரோசாப்ட் ஆபீஸ் 2007 /10 தொகுப்புகளில் பயன்படுத்துவது குறித்தான எனது மற்று ஒரு இடுகையை பார்க்கவும் 
பல வசதிகளை உள்ளடக்கிய மைக்ரோசாப்ட் Onenote ஒரு பார்வை !
இது மாணவர்களுக்கு எந்த அளவிற்கு பயனுள்ளதாக இருக்கும் என்பது நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை. 

இந்த OneNote குறித்தான மேலதிக விவரங்களை மற்றொரு இடுகையில் பார்க்கலாம்.
Tags:
Privacy and cookie settings