சவுதி அரேபியா வில் புதிய சட்டம் நடை முறைக்கு வந்தது. சவுதி அரேபியா வில் தொழிலாளர் களுக்கான சட்டத்தில் சில மாற்ற ங்களை கொண்டு வந்துள்ளது சவுதி அரசாங்கம்.
அதன்படி பின்வரும் விதிமுறைகளை மீறும் நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும். தொழிலா ளரின் passport அந்த தொழிலாள ரிடமே ஒப்படைக்க வேண்டும்.
அப்படி ஒப்படை க்காத நிறுவனங் களுக்கு 2000 ரியால் அபராதம் விதிக்க ப்படும்.
தொழி லாளரின் ஒப்பந்த படிவத்தை (employee contract papper) தொழிலா ளரிடம் வழங்காத நிறுவன ங்களுக்கு 5000 ரியால் அபராதம் விதிக்க ப்படும்.
தொழிலா ளரின் ஒப்பந்த படிவத்தில் இல்லாத வேலை களைச் செய்ய வற்புறு த்தும் நிறுவனங் களுக்கு 15000 ரியால் அபராதம் விதிக்க ப்படும்.
மாத ஊதியத்தை தாமதமாக தந்தாலோ, அதிகப் படியான (OT) வேலைக்கு ஊதியம் வழங் காமல் கூடுதல் நேரம் வேலை செய்ய வற்புறுத் தினாலோ அந்த நிறுவனங் களுக்கு அபராதம் விதிக்கப்படும்.
ஒரு நிறுவன த்தில் 12% சவுதி நாட்டை சேர்ந்தவர் களுக்கு பயிற்சி அல்லது வேலை வழங்க வில்லை என்றாலோ அந்த நிறுவனங் களுக்கு அபராதம் விதிக்க ப்படும்.
தங்கள் நிறுவ னத்தில் 12% சவுதி நாட்டை சேர்ந்த வர்கள் வேலை செய்வதாக போலி ஆவணங்கள் சமர்ப்பிக்கும் நிறுவனங்களுக்கு
25000 ரியால் அபராதம் விதிக்கப்படும் மற்றும் 5 நாட்களில் அந்த நிறுவனம் இழுத்து மூடப்படும்.
விசாவை பணத்திற்கு விற்க்கும் நிறுவனங்களுக்கு 50000 ரியால் அபராதம் விதிக்கப்படும். ஒரு நிறுவனம் உரிமம் இல்லாமல் ஆட்களை சேர்த்தால் 45000 ரியால் அபராதம் விதிக்கப் படும்.
ஒரு முறை அபராதம் செலுத்தி விட்டு அதே தவறை மீண்டும் செய்தால் இரண்டு மடங்கு அபராதம் விதிக்கப்படும்.
அபராதம் விதிக்கப்பட்ட நிறுவனங்கள் 30 நாட்களு க்குள் அபராத தொகையை செலுத்த வேண்டும். அப்புற மென்ன சவுதிக்கு விமானம் ஏற வேண்டியது தானே !