பாம்பு ஒயின் | Snake wine !

பாம்பு ஒயின் வியட்நாமில் உபயோக படுத்தபடும் ஒரு விதமான மது வகை யாகும், முழு பாம்பு உயிருடன் மது பாட்டினுள் அடைக்க பட்டு அந்த பாம்பின் விசம் கொஞ்சம் கொஞ்சமாக மதுவில் கலந்து விடும்.
பாம்பின் விசம் மதுவில் உள்ள எத்தனா லினால் விஷ தன்மையை முறித்து விடும். கிழகத்திய நாடுகளில் பாம்பின் விஷம் மருத்துவ குணம் முடையது

 என்பதால் இந்த விஷ பாம்பு ஒயின் கண் பார்வை குறை, மற்றும் முடி உதிர்தல் தன்மையை குறைக்கும் என்று நம்ப படுகிறது.

இதில் இரண்டு வகையான விஷ பாம்பு ஒயின் உள்ளது. ஓன்று உடனடி யாக அருந்து வதற்கு, அதாவது ஒரு மது பாட்டிலினுள் விஷ பாம்புகள் உயிருடன் அடைக்க பட்டு அதன் உடல் சாறாக பிழியபட்டு உடனடி யாக அருந்துவது.
இரண்டாவது முறையானது மது பாட்டி லினுள் விஷ பாம்புகள், தேள்கள், பல்லிகள், ஓணான்கள், மற்றும் பூச்சியின ங்கள் உயிருடன் அடைக்க பட்டு பல மாதங்கள் கழித்து குடிப்பது.
Tags:
Privacy and cookie settings