மார்பு சிக்கியதால் உயிர் பிழைத்த இளம்பெண் !

பாதாள சாக்கடையில் விழுந்த போது, சாக்கடை மேன்ஹோல் இல் மார்ப கங்கள் சிக்கிக் கொண்டதால் இளம் பெண் ஒருவர் உயிர் தப்பியுள்ளார்.
மார்பு சிக்கியதால் உயிர் பிழைத்த இளம்பெண் !
அவுஸ்திரேலி யாவை சேர்ந்த 16 வயதாகும் Ella Birchenough என்ற பெண் தனது நண்பியை பார்ப்பதற்காக பாதை யோரம் நடந்து சென்றுள்ளார். அவ்வேளையில், தனது ஐபோனை கையில் வைத்திருந் திருக்கிறார்.
 வீடியோவுக்கு இங்கே செல்லவும்!
கைதவறிய ஐபோன், தெருவில் இருந்த பாதாள சாக்கடை மேன்கோல் வழியாக சாக்கடையினுள் விழுந்தது. அதனை மீட்பதற்காக முயற்சித்த பெண், சாக்கடையினுள் தவறியுள்ளார்.
Tags:
Privacy and cookie settings