விஷவாயு தாக்கி சீனாவில் 10 பேர் பலி !

சீனாவின் ஷாண்டோங் மாகாண த்தில் உள்ள எஃகு நிறு வனம் ஒன்றில் நேற்று வழக்கம் போல்  ஊழியர்கள் பணியாற் றிக்கொண்டி ருந்தனர். அப்போது உள்ளூர் நேரப்படி 5.50 மணி யளவில் திடீரென விஷவாயு கிளம் பியது. 
இதில் 10 பேர் பலியா கியினர். மேலும் 17 பேர் மருத்துவ மனையில் சிகிச்சை க்காக அனும திக்கப்பட் டுள்ளனர். இந்த சம்பவம் ஏற்பட்ட தற்கான காரணம் குறித்து உள்ளூர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:
Privacy and cookie settings