கடந்த பத்தாண்டுகளுக்கு மேல் கோலிவுட், டோலிவுட் சினிமாவில் டாப் நடிகையாகத் திகழ்ந்தவர் இந்த பிரபல நடிகை. பிரபல ஹீரோக்களுக்கு நாயகியாக வலம் வந்தவர்.
ஆனால் இப்போது சுத்தமாக வாய்ப்புகளே இல்லை. இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்த அந்த நடிகை சத்தமில்லாமல் சினிமா உலகில் கால காலமாக பேசப்படும் அந்த தொழிலுக்குள் இறங்கிவிட்டார்.
சமீபத்தில் போலீசார் நடத்திய ஒரு ரெய்டில்தான் இந்த உண்மை அம்பலத்துக்கு வந்தது. ஆனால் நடிகையோ இதற்காக அதிர்ச்சியோ வருத்தமோ தெரிவிக்கவில்லை. இந்தத் தொழிலுக்கு வந்ததது குறித்து அவர் சொன்ன காரணம் இதுதான்
“என்னைப் போன்ற நடிகைகள் வாழ்க்கையை தொடர்ந்து நடத்த கணிசமான பணம் தேவைப்படுகிறது. பட வாய்ப்புகள் இல்லை என்பதற்காக வாழ்க்கையின் தேவைகள் குறைந்துவிடுகின்றனவா… அதான் இந்தத் தொழில்.
ஒரு நாள் இரவுக்கு ரூ 10 லட்சம் என் ரேட். இதற்காக நான் வெட்கப்படவில்லை,” என்கிறாராம். நடிகையின் விவகாரத்தை இப்போதைக்கு ரகசியமாக வைத்திருக்கிறது காவல்துறை!
இதில் வருத்தப்பட வேண்டிய ஒன்று அவரது அம்மாவும் இதற்கு சப்போர்ட் செய்வதாகச் சொல்லப்படுகிறது. இந்த நிலை மாற வேண்டுமெனில் இப்போது இருக்கும் நடிகைகளுக்கான நிலை மாற வேண்டும்.