வேலூரில் 6.4 கிலோ எடையுடன் பிறந்த ஆண் குழந்தை !

0
வேலூரில் உள்ள தனியார் மருத்துவ மனையில் அறுவை சிகிச்சை முறை யில் நடந்த பிரசவ த்தில் 6.4 கிலோ எடை யுள்ள ஆண் குழந்தை பிறந்தது.
வேலூரில் 6.4 கிலோ எடையுடன் பிறந்த ஆண் குழந்தை !
வேலூர் சத்து வாச்சாரி பேஸ்-2 பகுதியைச் சேர்ந்தவர் சங்கர் (35). இவரது மனைவி உமா மகேஸ் வரி (29). இவர்க ளுக்கு ஏற்கெ னவே 2 பெண் குழந்தை கள் உள்ளர்.

இதற்கிடை யில் மூன்றா வதாக கருத் தரித்த உமா மகேஸ்வரி க்கு, தனியார் மருத்துவ மனையில் அறுவை சிகிச்சை முறையில் நேற்று பிரசவம் நடை பெற்றது. இதில் 6.4 கிலோ எடை யுள்ள ஆண் குழந்தை பிறந்தது. 

இது குறித்து, மருத்துவ மனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கை யில், சர்க்கரை நோய் உள்ள தாய்க்கு அதிக எடையுடன் கூடிய குழந்தை பிறக்க வாய்ப்பு உள்ளது. 
ஆனால், உமா மகேஸ்வரிக்கு சர்க்கரை நோய் பாதிப்பு இல்லை. இந்திய அளவில் கடந்த 3 நாட் களுக்கு முன்பு உத்தரப் பிரதேச மாநில த்தில் 6.7 கிலோ எடை யுள்ள குழந்தை பிறந்துள்ளது.

தமிழ்நாட் டில் அதிக எடையுள்ள குழந்தை உமா மகேஸ்வரிக்குத் தான் பிறந் துள்ளது என தெரிவித்துள்ளனர். 
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings