வெப்பத்தின் காரணமாக கடல்கள், ஏரிகள், ஆறுகள் போன்ற வற்றிலிருந்து எடுக்கப்படும் நீர் திரவ நிலையி லிருந்து நீராவி நிலைக்கு மாறி காற்றில் கலந்து மேல் சென்று
பின்பு மேகங்களை உருவாக்கு கின்றன. இதுவே பிறகு சுத்தமான நீர் மழையாக பெய்கிறது.
உடலில் உள்ள கொழுப்பை கரைக்கும் இயற்கை ஜூஸ்கள் !ஆனால் இந்த மழை சிலகாலம் இல்லை யெனிலும் உணவு பற்றாக்குறை போன்ற பல இன்னல்களை நாமே கண்ணெதிரே பார்க்கிறோம்.
இந்த மழையை தவிர வேறு எது சிறந்த வழி என்னவென்று கூறுங்கள் பாப்போம்.
இது ஏனோ தானோ வென்று நடைபெறுகிறது என்ற சந்தேகமின்றி அனைத்தும் தீர திட்டமிட்டே நடைபெறுகிறது.
கூற்றுப்படி முதல் மழை எப்படி பெய்திருக்க வேண்டும், இயற்கையாக (!?) உருவான ஆக்சிஜன் ஹைட்ரஜன் மூலக்கூறுகள் தானாக ஒன்றிணைந்து நீர்த்துளி உருவாகி
அவைகள் தங்களின் தன்மையை அதாவது திரவ நிலையி லிருந்து வாயு நிலைக்கு தானாக (!?) மாற்றி மேல் சென்று பிறகு பூமிக்கு தரவேண்டும்.
நம் உடல் அதிக வலிமையோடு இருக்க மூங்கில் அரிசி !அவ்வாறா நடக்கிறது இப்பூவுலகில், அதற்காக கடவுள் கொடுத்த ஒரு அமைப்புதான் காற்றில் மேகம் நகருதல், எங்கிருந்து அது நீர் எடுத்தாலும் சுழன்று கொண்டு அனைத்து இடங்களுக்கும் மழையை தருகிறது,
நம் ஊரில் உள்ள தண்ணீர் வண்டி என்ன செய்கிறது, அசுத்தமான நீரை சுத்தபடுத்தி அதை ஒரு வண்டியில் ஏற்று ஊர் முழுவதுமாக வளம் வருகிறது எங்கு தண்ணீர் வேண்டுமோ அங்கு அளிக்கிறது,
இதே வேலையை செய்யத்தான் மழை என்ற ஒன்றை கடவுள் ஏற்படுத்தி தேவை படும் இடங்களில் பொழிய செய்கிறார்,
ஏனெனில் பூமி தான் சுற்றும் போது தன்னுடைய வலி மண்டலதையும் இழுத்துக் கொண்டு சுற்றுகிறது, மேகம் என்பது பூமியின் வலி மண்டலத்தில் தான் உள்ளது.
உதாரணமாக ஒருவர் மணிக்கு 10 கி மி வேகத்தில் நடக்கிறார் என்றால் அவர் உண்மையில் பூமியின் சுழற்சியையும் (529.75 kmph) சேர்த்து 539.75 கிலோ மீட்டர் வேகத்தில் நடக்கிறார் என்று தான் பொருள்,
மனிதர்களைக் காக்கும் பாக்டீரியாக்கள் !
என்று அடிப்படை நிலையை ஏற்று கொண்டு தான் ஆக வேண்டும், இல்லையெனில் மேகம் எதற்காக நகர வேண்டும் மழை எதற்காக பொழிய வேண்டும்,
இதில் முக்கியமாக குறிப்பிடப்பட வேண்டிய விஷயம் என்னவெனில் தற்போதைய அறிவியல் படி மழை
பெய்ய மேகம் உருவானால் மட்டு மல்லாமல் ஏர்பான் (Airborne) என்ற ஒரு வகையான பாக்டீரியாவின் பங்கும் அதிகம் உள்ளதாம்.
முதுமையடையும் வேகத்தைக் கண்டறிய புதிய பரிசோதனை…!நீர் இல்லை யெனில் கடல் இல்லை, கடல் இருந்தாலும் வெப்பம் இல்லை யெனில் மேகம் இல்லை, மேகம் இருந்தும் புவி ஈர்ப்பு விசை இல்லை யெனில் மழை இல்லை.
அதுவும் தானாக வந்தது என்ற வாதம் எந்த அளவிற்கு அறிவுடையதாக இருக்கும் என்பதை நாம் உணரவேண்டும்.
பொதுவாக வெள்ளம் வறட்சி ஏற்படுதல் என்பது எப்போது என்பது நாம் அறிந்ததே இயற்கைக்கு முரணான (அதாவது உலக அமைப்பிற்கு பங்கம் விளைவிக்கும் பொழுது) இவைகள் நடைபெறும்.
நமக்கு வெள்ளம் மற்றும் பூகம்பம் போன்ற பெரிய பாதிப்புகள் நடைபெறும். இதிலிருந்து நாம் விளங்கி கொள்வது மேலே குறுப்பிட்ட இந்த இயற்கை அமைப்பு என்பது எவ்வாறு ஏற்பட்டது.
சாப்பிட்ட உடனே சில விஷயங்களை செய்ய கூடாது !
சாதரணமாக எதிர்மறை விளைவை ஏற்படுத்தாத அமைதியான அமைப்பை அது எப்படி பெற்றது என்பதை நாம் நன்கு சிந்திக்க வேண்டும்.
இணையத்தில் மழை ஏன் பெய்கிறது என்ற கேள்வியை பற்றி தேடினால், எப்படி உருவாகிறது எங்கிருந்து பெய்கிறது.
என்னென்ன வகைகள் அதில் உள்ளன என்ற பதிலெல்லாம் கிடைத்தது, என்னுடைய கேள்விக்கு பதில் கிடைக்கவில்லை
இவர்களுடைய கால் நடைகளும் உண்ணக் கூடிய பயிர்களை வெளிப் படுத்துகிறோம். அவர்கள் (இதை ஆய்ந்து) நோட்டமிட வேண்டாமா? (அல் குர்ஆன் 32 : 27)”