இணையப் பயன்பாடு மற்றும் இணையப் போக்குகளில் உங்களுக்கு உள்ளொளியும் புரிதலும் தேவை என்றால் முகவரி சுருக்கச் சேவைகளின் வரலாற்றைக் கொஞ்சம் திரும்பிப் பார்க்க வேண்டும்.
இணைய முகவரி சுருக்கச் சேவைகளைப் பற்றி விரிவாகக் கூட விவரிக்க வேண்டாம்.
‘பிட்.லி' அல்லது ‘டைனி யூ.ஆர்.எல்' ஆகிய இணைய சேவைகளின் பெயரைக் குறிப்பிட்டாலே போது மானது. இந்த இரண்டும் தான் இணைய முகவரி சுருக்கச் சே