இன்றைய தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியால் எத்தனையோ சமூக சீர்கேடுகள் நாளாந்தம் இடம்பெற்றுக்கொண்டிருக்கிறது. அதிலும் செல்போன் - கணணி பாவனை அதிகரிப்பு ஒரு பக்கம் நன்மை அளித்தாலும் எமது இளைஞர் யுவதிகள்.
இந்த செல்போன் கலாசராத்தால் சீரழித்து சின்னா பின்னமாகிக் கொண்டிருக்கிறார்கள். செல்போன் இணையம் இவற்றால் காதல் வலையில் வீழ்ந்து காம வலைக்குள் சிக்கி தற்கொலை செய்தவர்கள் ஏராளம்.
இதற்கு முக்கிய காரணம் காதல் என்ற பெயரில் ஆண்கள் பெண்களை ஏமாற்றி தமது வலைக்குள் வீழவைத்து படுக்கையறை வரை அழைத்து தமது காம இச்சையை தீர்த்துக்கொள்கிறார்கள். இவ்வாறான இழிவான செயலுக்கு தொழில்நுட்ப உதவிகளை பெற்று ஆதாரமாக எடுத்துக்கொள்கிறார்கள்.
உதாரணமாக அந்தரங்க வீடியோக்களை பெண்களுக்கு தெரியமால் தமது செல்போனில் படம் பிடித்து அல்லது ரகசிய காமரா மூலம் படம் பிடித்து பின்னர் அதனை வைத்து குறித்த பெண்ணை மிரட்டி தமது பாலியல் இச்சைகளை தீர்த்து கொள்கிறார்கள். இது இன்று உலகம் எங்கும் பரவலாக நடக்கிறது.

வீடியோவை இங்கே பாருங்கள்!இதனை மையமாக வைத்து அண்மையில் வெளிவந்த ஒரு குறும்படத்தினையே நீங்கள் பார்க்க போகிறீர்கள். இது சமுதாய விழிப்புணர்வு கருதி இங்கே வெளியிடப்படுகிறது...