மின்னணு சாதன தயாரிப்பு நிறுவனமான மிலி (miele) நவீன சமைய லறையை அறிமுகப் படுத்தி யுள்ளது. முழுவதுமாக மின்னணு முறையில் இயங்கும் .
இந்த சாதனங்கள் உள் அலங்கார முறையில் கிட்டத்தட்ட ஒரு சுவர் போலவே காட்சி அளிக்கும். காபி வேண்டும் என்று பட்டனைத் தட்டினால் காபி தயாராகி, கோப்பையில் பிடிக்கபட்டு சமிக்கை கொடுக்கிறது.
மைக்ரோவேவ் ஓவன், குளிர்சாதன பெட்டி, காபி இயந்திரம், இன்டெக்சன் ஸ்டவ், டிஷ் வாஷர் என எல்லா சாதனங்களும் ஒரே இடத்தில் அமைந்து விடுவதால் வீட்டின் இடத்தையும் அடைத்துக் கொள்வதில்லை.