நாக்பூரை சேர்ந்தவர் சக்ரியா பானு தமது மேல்நிலைப் பள்ளி படிப்புக்காக மும்பையில் உள்ள அத்தை வீட்டில் தங்கி இருந்து படித்து வந்தார். சக்ரியாவின் பெற்றோர் நாக்பூரில் வசித்து வருகின்றனர்.
சக்ரியாவின் அத்தை மகன் 31 வயது ரஷீத் அலி, சக்ரியாவை ஒருதலையாக விரும்பி உள்ளார். சக்ரியாவை திருமணம் செய்து கொள்ள விரும்பியுள்ளார்.
சக்ரியாவின் அத்தை மகன் 31 வயது ரஷீத் அலி, சக்ரியாவை ஒருதலையாக விரும்பி உள்ளார். சக்ரியாவை திருமணம் செய்து கொள்ள விரும்பியுள்ளார்.
ஆனால் இதற்கு சக்ரியாவும் அவரது பெற்றோரும் மறுத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து சக்ரியா பெற்றோருடன் நாக்பூருக்கு சென்று விட்டார்.
இதில் கடும் ஆத்திரமடைந்த அவரது அத்தை, சக்ரியாவை நயவஞ்சகமாக பேசி பொருட்களை எடுத்து சொல்ல மும்பை வா எனக் கூறியுள்ளார். இதனை நம்பி சக்ரியாவும் மும்பைக்கு போயிருக்கிறார்.
இதில் கடும் ஆத்திரமடைந்த அவரது அத்தை, சக்ரியாவை நயவஞ்சகமாக பேசி பொருட்களை எடுத்து சொல்ல மும்பை வா எனக் கூறியுள்ளார். இதனை நம்பி சக்ரியாவும் மும்பைக்கு போயிருக்கிறார்.
ஆனால் இரக்கமற்ற அவரது அத்தை சக்ரியாவை கயிற்றால் கட்டிப் போட்டு மகன் ரஷீத் அலியை கொண்டு அந்த பெண்னை பாலியல் பலாத்காரம் செய்துவிடு எனக் கூறியுள்ளார். ரஷீத் சக்ரியாவை பலாத்காரம் செய்து உள்ளார்.
இதனால் பொங்கி எழுந்த சக்ரியா பானு போலீசுக்குப் போய் நடந்ததை சொல்ல சகரியாவையும், அவரது மகன் ரஷீத் அலியையும் போலீசார் கைஅது செய்து உள்ளனர்.