கடையில் வாங்கிய தேங்காய், அழுகிவிட்டதா? கவலையை விடுங்க! அந்த அழுகிய தேங்காயை வீசி எறிந்திடாமல் அந்த தேங்காயுடன் வெந்நீர் சேர்ந்து நன்றாக அரைத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
பின் அந்த கலவையை தலையில் தடவி, சில நிமிடங்கள் ஊற வைக்கவும். அதன் பிறகு தலையை நன்றாக ‘மசாஜ்’ செய்த பிறகு தலைக்கு குளித்து வரவேண்டும்.
இப்படி செய்வதால் தலையில் உள்ள மயிர்க்கால்கள் வலுப்பெற்று அபாரமான அடர்த்தியான அருமையான கூந்தல் (முடி) வளரும் என்கிறார்கள் சித்த மருத்துவர்கள்.