தனது சொந்த மகள்களின் நிர்வாணப் புகைப்படங்களை இணையத்தளங்கள் மூலம் விற்பனை செய்துவந்த பெண்ணொருவரை ஸ்பானிய பொலிஸார் கைது செய்துள்ளனர்.
41 வயதான இப்பெண், 7, 8 மற்றும் 15 வயதுடைய மகள்கள் மூவரை நிர்வாணமாக படம்பிடித்து, அப்படங்களை ஆண்களுக்கு விற்பனை செய்துவந்ததாக குற் றம் சுமத்தப்பட்டுள்ளார்.
இச்சிறுமிகளில் மூத்தவரான 15 வயது சிறுமி, பொலிஸாரிடம் செய்த முறைப்பாட்டையடுத்து அவரின் தயார் கைது செய்யப்பட்டுள்ளார். தன்னையும் 7 வயது மற்றும் 8 வயதான தனது சகோதரிகள் இருவரையும் தனது தாயார் நிர்வாணமாக படம்பிடித்ததாக அச்சிறுமி கூறியுள்ளார்.
இப்புகைப்படங்கள் பெஷன் தேவைக்கானவை என தம்மிடம் தாயார் கூறியதாகவும் ஆனால், அப்படங்கள் இணையத்தளங்கள் மூலம் ஆண்களுக்கு விற்கப்படுவதை தானும் சகோதரிகளும் அறிந்துகொண்டதாகவும் அச்சிறுமி தெரிவித்துள்ளார்.
புகைப்படங்களுக்கான பணத்தை பெறுவதற்காக ஆண்களை சந்திப்பதற்கு 15 வயதான தனது மூத்த மகளை அப்பெண் அனுப்பிவந்துள்ளார் என ஸ்பானிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.