செவ்வாய் கிரகத்தி ற்கு மனித ர்களை அனுப்ப நாசா முடிவு செய்து அதற்கான விண்கல த்தையும் அது வடிவ மைத்து வருகிறது. இது வரை இல்லாத அளவிற்கு 384 அடி நீளம் கொண்ட தாகவும்,
6.5 மில்லியன் பவுண்டு எடை கொண்ட தாகவும் இந்த விண்கலம் அமைந்து ள்ளது குறிப்பிடத் தக்கது. இதன் முதல் சோதனை ஓட்டம் 2017 ஆம் ஆண்டு நடைபெற வுள்ளது.
விண்வெ ளிக்கு 130 டன் எடையுள்ள பொருட் களை இது தாங்கிச் செல்லும் வகையில் வடிவமைக் கப்படும். மிகப்பெரிய கிரகங் களில் ஆய்வு நடத்தும் வகையில் இது உரு வாகும்.
நிலவிற்கு மனிதனை ஏற்றிச் சென்ற சாதனையை முன்மா திரியாக கொண்டு செவ்வாய் கிரகத் திற்கும் மனிதனை கொண்டு செல்லும் வகையில் இந்த விண் கலம் அமைக்கப் பட்டுள்ளது.
தனது முதல் கட்ட சோதனை ஓட்டத்தில் 77 டன் சுமையை சுமந்து பூமியின் சுற்றுப் பாதையை தாண்டி செல்லும் வகையில் வடிவமை க்கப்பட் டுள்ளது குறிப்பி டத்தக்கது.
அங்கி ருந்து இது வரை எந்த விண் கலமும் சுமந்திராத 143 டன் எடை கொண்ட பொருட் களை ஏற்றிச் செல்லும் முதல் விண் கலமாக இது அமைய உள்ளது குறிப்பிடத் தக்கது.