பேஸ்புக்கின் மெமரியில் உள்ள பழைய விஷயங்களை மறைப்பது எப்படி?

நம் வாழ்க்கையில் நடக்கும் முக்கியமான விஷயங்களை மட்டு மல்லாது அவ்வப்போது, நமக்கு கோபத்தையோ, சோகத்தையோ ஏற்படுத்திய சம்பவங் களையும்
பேஸ்புக்கின் மெமரியில் உள்ள பழைய விஷயங்களை மறைப்பது எப்படி?
உலகோடு பகிர்ந்து கொள்ள நாம் பேஸ்புக் போன்ற இணைய தளங்களை நாடுகின்றோம்.

பிரிந்து போன காதலி/ காதலனுடன் மகிழ்ந்த நிமிடங்களை என்றைக்கோ பதிவு செய்திருந்ததை, 

பிரிந்து வேறு ஒருவரை மணமுடித்த பின்னர் பல ஆண்டுகள் கழித்து திடீரென பேஸ்புக் ஞாபகப் படுத்தினால்..!

இதுபோன்ற சோதனையான சூழ்நிலை களுக்கு நாம் தள்ளப்படா மலிருக்க www.facebook.com/onthisday
இந்த பக்கத்திற்குச் சென்று நோட்டிபி கேஷன் பொத்தானை அழுத்தி, அதில் வேண்டிய மாற்றத்தை செய்து கொள்ளலாம்.

இதேபோல, நியூஸ்ஃபீட் பக்கத்திலும் நீங்கள் யாருடைய கருத்துக்களைப் பார்க்க விரும்புகின்றீர்களோ அதற்கேற்ப ‘பிரிபரன்ஸ்’ பொத்தானை அழுத்தி மாற்றம் செய்து கொள்ளலாம்.
Tags:
Privacy and cookie settings