காதலியை கொன்று இதயம் மற்றும் மூளையை சமைத்த காதலன் !

அமெரிக்காவின் இண்டியானா மாகாணத்தை சேர்ந்த ஜெப்பர் ஜோன்வில்லி பகுதியை சேர்ந்தவர்.டாம்மி ஜோ பிளாண்டன் (வயது 46). சம்பவத்தன்று பிளாண்டன் போலீசாரை அழைத்து உள்ளார்.
காதலியை கொன்று இதயம் மற்றும் மூளையை சமைத்த காதலன் !
உடனடியாக போலீசார் அவரது வீட்டுக்கு சென்று உள்ளனர். பிளாண்டன தனது முன்னாள் காதலன் தனது வீட்டை உடைத்து சேதப்படுத்தியதாக புகார் கூறிஉள்லார். 

இதை தொடர்ந்து போலீசார் அவரது காதலர் ஜோசப் ஒபர்கென்சலே (வயது33) எனபவரை தேடி வந்தனர்.

இநத நிலையில் மீண்டும் பிளாண்டன் போலீசாருக்கு அழைப்பு விடுத்தார். இந்த முறை போலீசார் சென்று பார்த்தபோது பிளாண்டன் வீட்டில் இல்லை.

சிறிது நேர தேடுதலுக்கு பிறகு பிளாண்டனின் உடல் ரத்த வெள்ளத்தில் குளியல் தொட்டியில் கிடந்து உள்ளது. உடனடியாக போலீசார் பிளாண்டனின் உடலை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
பிரேத பரிசோதனை அறிக்கையில் பிளாண்டனின் தலை நசுக்கபட்டு உள்ளது.அவரது மூளை, இதயம், நுரையீரல் பகுதிகளை காணவில்லை.என கூறப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் பிளாண்டனின் முன்னாள் காதலனை கைது செய்தனர்.

போலீசார் வீட்டில் இருந்து ரத்த கரைபடிந்த இடுக்கி, சமையல் செய்யபட்ட பாத்திரம் , மற்றும் மண்டை ஓடு எழும்பு ஆகியவற்றை கண்டு பிடித்து உள்ளனர்.

பெண்ணின் இதயம் , மூளை, மற்றும் நுரையீரலை அவரது முன்னாள் காதலைன் சமைத்து சாப்பிட்டு உள்ளான். இதை ஒபர்கென்சலே கோர்ட்டில் ஒப்புக்கொண்டு உள்ளான்.

ஏற்கனவே பலவேறு குற்றசாட்டுகளில் ஓபர்கென்சலே சம்பந்தபட்டு உள்ளான்.
Tags:
Privacy and cookie settings