சமூக வலைதளத்தை கலக்கும போதை கும்பலின் கவர்ச்சி தலைவி !

கிளாடியா ஒஹோவா பெலிக்ஸ் இந்த பெயரை கேட்டாலே சிலருக்கு நடுக்கமும் சிலருக்கு கிளுகிளுப்பும் ஏற்படும்.போதை பொருள் கடத்தலில் புகழ் பெற்ற மெக்சிகோ நாட்டில் உள்ள போதை கும்பல்களில் ஒன்றின் தலைவி தான் பெலிக்ஸ்.
கவர்ச்சிகரமான தோற்றம், ஆடம்பர வாழ்க்கை ,எப்போதும் இயந்திர துப்பாக்கி பாதுகாப்புடன் வளம் வரும் அழகு பதுமை. உலகின் மிகவும் இரக்கமற்ற கும்பல்களில் ஒன்றின் தலைவியான இவர் சமூக இணையதளத்தில் உள்ளார். இவருக்கு என இவருக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.

தனது 2 மகன்கள் மட்டும் மகள் படத்தையும் வெளியிட்டு உள்ளார். டுவிட்டர், பேஸ் புக், இண்ஸ்டாகிராம் உளபட அனைத்து சமூக வலைதளங்களிம் உள்ள இவருக்கு என ஒரு லடசத்துக்கும் மேற்பட்ட பாவர்கள் உள்ளனர்.

கவர்ச்சி இருந்தாலும் தேனீ போன்று கொட்டும் தன்மையுடைவர்.இவருக்கும் ஹாலிவுட் நடிகை கிம் கர்தாஷியனும் உருவத்தில் ஒத்து உள்ளனர்.

கிலாடியா கிம் கர்தாஷியன் என அழைக்கபடுகிறார். உலகின் மிக மோச மான இரக்க மற்ற தாக்குதல்களில் ஈடுபடும் லாஸ் ஆண்டரக்ஸ் கும்பலின் தலைவியாகி உள்ளார்.

இந்த கும்பல் 100க்கும் மேற்பட்ட கொலைகள் கொடிய சனாலாவா எனப்படும் போதை மருந்து கடத்தல் மற்றும் ஒப்பந்த கொலையாளிகளைவத்திருத்தல் போன்ற வழக்குகள் இந்த கும்பல் மீது உள்ளது.

லாஸ் ஆண்ட்ரகஸ் தலைவர் ஜோஸ் ரோட்ரிகா கை தான பிறகு அவரது காதலியான கிளாடியா கும்பலின் புதிய தலைவராக தன்னை அறிவித்து கொண்டார். பின்னர் தன்னுடைய ஒவ்வொரு அசைவையும் படங்கள் மற்றும் தகவல்கள் மூலம் சமூக வலைதளத்தில் தெரிவித்து வருகிறார்.

தனதுச்சமூக வலைதளத்தில் உங்கள் அனைத்து சந்தேகங்களையும் தீர்த்து வைக்கிறேன் உங்கள் கேள்விகளுக்கு பதில் சொல்கிறேன்.எனக்கு ஒருவிஷயம் மட்டும் போதும், நீங்கள் என்னை மரியாதையாக நடத்த வேண்டும் என கூறி உள்ளார்.

பெலிக்ஸ் குழந்தைகளின் தந்தை லெப்டினண்ட் எல் சாவோ பெலிக்ஸ் கும்பலுக்கு பயந்து கிளாடியா லீயோன் அங்கோலாவில் உள்ள டோரியன் திரினிடாட் என்ற மற்றொரு கும்பலுக்கு தாவினார்.

பின்னர் அவர் கார் விபத்தில் இறக்கும் தற்போது உள்ள கும்பலுக்கு 2011 ஆண்டு வந்தார். உளவுத்துறை அதிகாரி ஒருவர் கூறும் போது ”பெலிக்ஸ் ஒரு வழக்காமான அம்மாதான்

ஆனால் இது போல்,எத்தனை அம்மாக்கள் துப்பாக்கி ஏந்தி உள்ளார்கள் என தெரியவில்லை, 2006 முதல் மெக்சிகோவில் போதை கும்பலால் 1 லடசத்தும் மேற்பட்டவர்கள் கொல்லபட்டு உள்ளனர்“.என கூறினார் .
Tags:
Privacy and cookie settings