ஒட்டகப் பாலினால் தயாரிக்கப்படும் ஐஸ்கிரீம் !

தற்போது பசு மற்றும் எருமைப் பாலில் இருந்து சுவை மிகுந்த ஐஸ்கிரீம் தயாரிக்க ப்படுகிறது. அது போன்று ஐக்கிய அரபு நாடுகளில், அங்கு வளர்க்கப்படும் ஒட்டகங்களின் பாலில் இருந்தும் ஐஸ்கிரீம் உற்பத்தி செய்யப் படுகிறது.
ஒட்டகப் பாலினால் தயாரிக்கப்படும் ஐஸ்கிரீம் !
பொதுவாக பசும் பாலை விட ஒட்டக பாலில் உப்பு சத்து அதிகம். எனவே சாப்பிடும் போது உப்பு தெரியாமல் இருக்க இனிப்பு சுவை அதிகம் உள்ள நறுமண பொருட்கள் சேர்க்கப் படுகின்றன.

ஐக்கிய அரபு நாடுகளில் தற்போது இவை விற்பனைக்கு வந்துள்ளன. சுத்தமான ஒட்டக பாலினால் தயாரிக் கப்படும் ஐஸ்கிரீம் ஐக்கிய அரபு நாடுகளின் பாரம்பரிய உணவாக கருதப் படுகிறது.

இவற்றை தயாரிக்க பயன் படுத்தும் நறுமணப் பொருட்கள் அங்குள்ள மார்க்கெட் டுகளில் கிடைக்க வில்லை.

எனவே அவற்றை தயாரிக்க நீண்ட நாட்கள் ஆனதாக ஐஸ்கிரீம் தயாரிப்பு நிறுவன த்தினர் தெரிவித் துள்ளனர்.
பேரீச்சம்பழம், குங்குமப்பூ, சாக்லேட் மற்றும் கேரமல் ஆகிய 4 சுவைகளில் இந்த ஐஸ்கிரீம் தயாரிக்கப் பட்டு விற்பனை க்கு வந்துள்ளது. இது பொது மக்களை மிகவும் கவரும் என எதிர் பார்க்கப் படுகிறது.
Tags:
Privacy and cookie settings