இஸ்லாமிய நாட்டில் மது கண்காட்சியை அனுமதிக்க முடியாது என கூறி மது கண்காட்சிக்கு நிரந்தர தடை விதித்தார் துருக்கி அதிபர் ரஜப் எர்துகான்
துருக்கைியை முஸ்தபா கமால் போன்ற மத சார்பற்றவர்கள் ஆண்ட காலத்தில் துருக்கி அரசையும் துருக்கி மக்களையும் எந்த அளவிர்கு இஸ்லாத்தை விட்டு தூரமாக்க முடியுமோ அந்த அளவிர்கு தூரமாக்கும் பணியினை செய்தனர்.
1923 ஆம் ஆண்டில் ஆரம்பித்த இஸ்லாமியவிரோத பணிகள் துருக்கியின முஸ்லிம் விரோத ஆட்சியாளர்களால் நெடுங்காலமாக தொடர்ந்தது முஸ்தபா கமால் உடைய ஆட்சிகாலத்தில் தொடங்க பட்ட இஸ்லாமிய விரோத பணிகளில் ஒன்று தான் துருக்கியில் மதுவை ஆறாக ஓட செய்த மது கொள்கை.
இந்த கொள்கையை பரப்புவதர்காகவும் பிரச்சாரம் செய்வார்காகவும் ஒவ்வொரு ஆண்டும் துருக்கியில் டிசம்பர் மாதம் மது கண்காட்சி நடத்த பட்டு வந்தது ரஜப் எர்துகான் துருக்கி அதிபராக பொறுப்பேற்ற பிறகு துருக்கியில் இஸ்லாமிய வாசம் மீண்டும் பரவ தொடங்கியது
இதனை தொடர்ந்து இஸ்லாமிய நாடன துருக்கியில் இனி மது கண்காட்சி போன்ற இஸ்லாம் விரோத செயல்களுக்கு ஊக்கம் தரமுடியாது என கூறி மது கண்காட்சிக்கு ரஜப் எர்துகான் நிரந்தர தடை விதித்து விட்டார் .
மேலே உள்ள லின்கை கிளிக் செய்து நமது பக்கத்தை லைக் செய்து இணைந்து கொள்ளுங்கள்