டைட்டானிக் படத்தில் நாயகி கேட் வின்ஸ்லெட்டை நிர்வாண கோலத்தில் உண்மையில் வரைந்தது இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் தான்.
ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் 1997ம் ஆண்டு வெளியான படம் டைட்டானிக்.லியோனார்டோ டி கேப்ரியோவும், கேட் வின்ஸ்லெட்டும் காதலர்களாக நடித்த அந்த படம் உலக அளவில் மெகா ஹிட்டானது.
பட்டி தொட்டி எல்லாம் ஜேக் (ஹீரோவின் பெயர்), ரோஸ் (ஹீரோயினின் பெயர்) பற்றி தான் பேசினார்கள்.
மத்திய அரசின் அருமையான அசத்தல் திட்டம்... இலவச மருத்துவம் !
ஆளாளுக்கு ஜேக், ரோஸ் கப்பலில் நின்று போஸ் கொடுத்தது போன்று போஸ் கொடுத்து புகைப்படம் எடுத்தார்கள், எடுக்கிறார்கள். இந்நிலையில் டைட்டானிக் படம் பற்றிய சில சுவாரஸ்யமான விஷயங்களை தெரிந்து கொள்ளுங்கள்.
டாம் க்ரூஸ்
படத்தில் வயதான ரோஸாக வந்த க்ளோரியா ஸ்டூவர்ட் டைட்டானிக் கப்பல் மூழ்கிய போது உயிர் பிழைத்தவர் ஆவார்.
டைட்டானிக் ஹீரோவாக நடிக்க டாம் க்ரூஸ், மேத்யூ மெக்கன்னாகி ஆகியோரும், ஹீரோயினாக நடிக்க கேமரூன் டயஸ், மடோன்னோ ஆகியோரும் அணுகப்பட்டனர்.
அழகுப் பாட்டி
படத்தில் வயதான ரோஸாக வந்த க்ளோரியா ஸ்டூவர்ட் டைட்டானிக் கப்பல் மூழ்கிய போது உயிர் பிழைத்தவர் ஆவார்.
டைட்டானிக் விபத்தில் உயிர் பிழைத்தவர்களில் அவர் மட்டும் தான் அந்த படத்தில் நடித்தார்.
போதை
டைட்டானிக் படக் குழுவில் இருந்து யாரோ சேட்டைக் காரர் அனைவ ருக்கும் போதைப் பொருளை உணவில் கலந்து கொடுத்து விட்டார். போதையில் தள்ளாடிய 80 பேர் மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டனர்.
கேட்
தண்ணீரில் மிதந்தபடி எடுத்த காட்சி களில் நடிக்கை யில் வெட்சூட் அணிய கேட் மறுத்து விட்டார். பின்னர் அவருக்கு நிமோனியா ஏற்பட்டு அவதிப் பட்டார்.
படத்தில் கேட் வின்ஸ்லெட்டை நிர்வாண மாக வரைவது போன்று ஒரு கையை காண்பித் திருப்பார்கள்.
உண்மையில் அது கேப்ரியோ வின் கை இல்லை மாறாக கேமரூனின் கை. கேட்டை நிர்வாணமாக வரைந்தது கேமரூன் தான்.