பிரான்ஸ் நாட்டில் நடக்கும் கேன்ஸ் விழாவிற்கு பாலிவுட்டின் கவர்ச்சிப் புயல் நடிகை மல்லிகா ஷெராவத் வந்திருந்தார். இந்த சிவப்பு கம்பளத்தில் நடக்கும் போது, மல்லிகா ஷெராவத் பிங்க் நிற உடையில் ஒய்யாரமாக நடந்து வந்தார்.
இதில் ஒரு அதிசயம் என்ன வென்றால், கவர்ச்சிப் புயல் மல்லிகா ஷெராவத் கவர்ச்சி யாக வராமல், அடக்க ஒடுக்கமாக வந்தி ருந்தார் என்பது தான்.
அதே சமயம் கேன்ஸ் விழாவின் போது மேற் கொண்டு வந்த ஸ்டைலோ அல்லது உதடோ, அவரை வயதானவர் போன்று வெளிக் காட்டியது.
இங்கு 2015 ஆம் ஆண்டு கேன்ஸ் விழாவின் போது நடிகை மல்லிகா ஷெராவத் மேற் கொண்டு வந்த ஸ்டைல் உங்கள் பார்வைக்கு கொடுக்கப் பட்டுள்ளது.
இது தான் மல்லிகா ஷெராவத் கேன்ஸ் விழாவிற்கு அணிந்து வந்த பிங்க் நிற அலெக்சிஸ் மாபில்லி கவுன். எப்போதும் கவர்ச்சியான தோற்றத்தில் வரும் மல்லிகா,
இந்த விழாவிற்கு மேல் இருந்து கீழ் வரை மூடிய கவுனை அணிந்து வந்தது உண்மை யிலேயே வியக்கத்தக்க ஒன்று எனலாம். மல்லிகா ஷெராவத் அழகான உடையில் வந்திருந்தாலும், அவரை ஏதோ ஒன்று கிழவி போன்று காட்டியது.
அதற்கு அநேகமாக அவரது உதடு எனலாம். இது மல்லிகா ஷெராவத் மகிழ்ச்சி கடலில் மூழ்கி புன்னகையுடன் சிவப்பு கம்பளத்தில் ஒய்யாரமாக நடந்து வந்த போது எடுத்த போட்டோ.
மல்லிகா கழுத்தில் சில்வர் நிற பௌசெரான் நெக் பீஸ் அணிந்து வந்தது, சற்று வித்தியாசமாக இருந்தது.