னாவை சேர்ந்த வாலிபர் ஒருவர் வயிற்றில் இதயத்துடன் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறார். சீனாவின் ஹுனான் மாகாணத்தை சேர்ந்தவர் ஹூ ஷிலியாங் (வயது 24), முடிதிருத்தும் தொழில் செய்து வருகிறார்.
இவர் பிறக்கும் போது வயிற்றில் இருந்து இதயம் துடிக்கும் சத்தம் கேட்டுள்ளது, இதனை பெற்றோர்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
நாட்கள் செல்ல செல்ல, ஷிலியாங்கின் இதயம் இடம் மாறி வயிற்றில் இருப்பதை அறிந்து அதிர்ச்சி யில் உறைந்தனர்.
இந்த நிலையில் மகன் நீண்ட நாள் உயிர் வாழ மாட்டான் என்று கருதி அப்படியே விட்டு விட்டனர்.