செவ்வாயில் தரையிறங்கும் 13 வயது சிறுமி !

0 minute read
அமெரிக் காவை சேர்ந்த 13 வயது சிறுமி, நாசா மூலம் முதன் முறையாக செவ்வாய் கிரகத் திற்கு செல்ல உள்ளார்.alyssa_mars_mission_001 அமெரிக்கா வின் லூசியா னாவைச் சேர்ந்த அலிசா கார்சன்(13) என்ற சிறுமி நாசாவில் இதற்கான பயிற்சி களை தற்போது மேற் கொண்டு வருகிறார்.
அந்த சிறுமிக்கு இது ஒரு நல்ல வாய்ப்பு என்றும், அவர் ஏற்கனவே இதற் கான பயிற்சியில் இருப்ப தாகவும் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் தெரிவித் துள்ளது.

அலிசா அறிவியல் மற்றும் பல மொழிகளை படிப்ப தோடு நாசாவின் மூன்று உலக விண்வெளி முகாம் களிலும் கலந்து கொண்ட முதல் நபர் என்பது குறிப்பிடத் தக்கது.

மேலும், இதுபற்றி அலிசா கூறுகை யில், இந்த பயணத்தின் மூலம் நான் மற்றவர்க ளிடம் இருந்து சிறந்தவள் என்று தனித்து விளங்க முடியும் என்று தெரிவித் துள்ளார்.
Tags:
Today | 11, April 2025
Privacy and cookie settings