2014 இன் உலக அழகி இவர் தான்!

2014 ஆம் ஆண்டுக் கான பிரபஞ்ச அழகியாக தென்னா பிரிக்காவை சேர்ந்த Rolene Strauss தேர்வாகி யுள்ளார். இரண்டாம் இடத்தை ஹங் கேரியை சேர்ந்த Edina Kulcsar உம், 
மூன்றாம் இடத்தை ஐக்கிய அமெரிக் காவின் Elizabeth Safrit உம் சுவீகரித்துக் கொ ண்டனர். முதலாவது பிரபஞ்ச அழகிப் போட்டி 63 வருடங் களுக்கு முன்னர் முதன் முதலாக பிருத்தானி யவில் இடம் பெற்றமை குறிப்பிட த்தக்கது.
Tags:
Privacy and cookie settings