கேன்ஸ் விழாவில் சங்கடத்திற்கு உள்ளான மாடல் மிராண்டா கெர் !

68 ஆவது கேன்ஸ் திரைப்பட விழாவின் இரண்டாம் நாளன்று நடந்த மேக்னம் பார்ட்டிக்கு சூப்பர் மாடலான மிராண்டா கெர் வந்திருந்தார். 
கேன்ஸ் விழாவில் சங்கடத்திற்கு உள்ளான மாடல் மிராண்டா கெர் !
பொதுவாக ஹாலி வுட்டில் பார்ட்டி என்றாலே பல பிரபலங்கள் படு கவர்ச்சியான உடை அணிந்து வந்து, அங்குள்ளோரின் கண்களை கவர்வார்கள். அப்படித் தான் மிராண்டா கெர் வந்திருந்தார்.

ஆனால் அவர் அணிந்து வந்த பிங்க் நிற உடையைக் கண்டால், அது உண்மை யிலேயே உடைதானா என்ற கேள்வி எழும். ஏனெனில் அந்த அளவில் அவர் அப்பட்டமான உடையில் வந்திருந்தார்.

அத்தகைய உடையில் சூப்பர் மாடல் மிராண்டா கெர் வரும் போது, அவரது கவுனை ஒருவர் மிதிக்க, அவரது பின்னழகு வெட்ட வெளிச்ச மாக பத்திரிக்கை யாளர்களின் கேமராவில் பதிவானது.

இங்கு 2015 ஆம் ஆண்டு கேன்ஸ் திரைப்பட விழாவின் போது சூப்பர் மாடல் மேற் கொண்டு வந்த ஸ்டைலும், அவர் சந்தித்த தர்ம சங்கடமான தருணமும் உங்கள் பார் வைக்கு கொடுக்கப் பட்டுள்ளது.
இது தான் சூப்பர் மாடல் மிராண்டா கெர் அணிந்து வந்த ஹாட் பிங்க் நிற கவுன் மிராண்டா கெர் அணிந்து வந்த பிங்க் நிற கவுனில் நெக் என்ற ஒன்றே இல்லை எனலாம். 

ஏனெனில் அந்த அளவில் அவர் அணிந்து வந்த கவுன் டீப் நெக் கொண் டிருந்தது. ஹாட் பிங்க் நிற கவுனின் ஒரு பக்கம் மட்டும் பின்னழகு தெரியுமாறு டீப் ஸ்லிட் கொண்டிருந்தது. 

இதனால் அவர் எளிதில் தர்ம சங்கட நிலையை சந்தித்தார். மிராண்டா கெர் நடந்து வந்து கொண்டிருக்கும் போது, எதிர்பாராத விதமாக, அங்குள்ளோர் மிராண்டாவின் கவுனை மிதிக்க, மிராண்டா தடுமாறும் போது, அவரது பின்னழகு தெரிந்துவிட்டது.
மிராண்டா கெர் சூப்பர் மாடல் என்பதால், அவரது மேக்கப்பில் குறை ஏதும் சொல்ல முடியாது. அதிலும் இந்த பிங்க் நிற கவுனுக்கு இவர் மேற்கொண்டு வந்த மேக்கப் அற்புதம் எனலாம்.

மிராண்டா கெட் மின்னும் காதணிகளை அணிந்து, தனது ஒரு கைக்கு பிரேஸ்லெட் போட்டு, கால்களில் நியூட் நிற ஹீல்ஸ் கொண்ட காலணி அணிந்து வந்திருந்தது இன்னும் அழகாக இருந்தது.
Tags:
Privacy and cookie settings